முன்னெப்போதையும் விட ஈரான் பலவீனமாகும்...! நெதன்யாகு பகிரங்க எச்சரிக்கை
Benjamin Netanyahu
United States of America
Israel
Iran
Middle East
By Shalini Balachandran
ஈரான் மீதான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு எந்தவொரு கால அட்டவணையையும் விதிக்கத் தான் விரும்பவில்லை என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
சர்வதேச செய்தி நிறுவனமொன்றுடன் உரையாடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் ஈரான் மீதான போர், ஏற்கனவே அதன் நோக்கங்களில் பாதியை எட்டிவிட்டது எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் ஆட்சிமுறை
ஈரானின் ஆட்சிமுறை இறுதியில் உள்நாட்டிலிருந்தே வீழ்ச்சியடையும் என்று நெதன்யாகு நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த மோதல் முடிவுக்கு வரும்போது தெஹ்ரான் முன்னெப்போதையும் விட மிகவும் பலவீனமான நிலையில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
3 நாட்கள் முன்
தமிழீழத்திற்குத் தேசிய தொலைக்காட்சியொன்று இருந்தது…
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்