இஸ்ரேலுக்கு பலத்த அடி கொடுத்த நெதர்லாந்து! சட்டவிரோதக் குடியேற்றப் பொருட்களுக்கு அதிரடித் தடை

Government Of Sri Lanka Israel Netherlands
By Shalini Balachandran May 22, 2026 05:38 PM GMT
Report

இஸ்ரேலின் சட்டவிரோதக் குடியேற்றப் பகுதிகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மற்றும் விற்கப்படும் பொருட்களுக்குத் தடை விதிப்பதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு நெதர்லாந்து நாடாளுமன்றத்தின் கீழ் அவை ஆதரவு அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டின் வெளிநாட்டு வர்த்தக அமைச்சர் ஸ்ஜூர்ட் ஸ்ஜூர்ட்ஸ்மா (Sjoerd Sjoerdsma) இதனைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து எக்ஸ் (X) தளத்தில் அவர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

கனடாவில் வேலை வாய்ப்பு! தமிழ் இளைஞர், யுவதிகளிடம் பல மில்லியன் மோசடி: சிக்கிய சந்தேகநபர்

கனடாவில் வேலை வாய்ப்பு! தமிழ் இளைஞர், யுவதிகளிடம் பல மில்லியன் மோசடி: சிக்கிய சந்தேகநபர்

சட்டவிரோதக் குடியேற்றங்கள்

அதில் மேலும் தெரிவித்துள்ள அவர், “இந்த நடவடிக்கை மூலம் நெதர்லாந்து அமைச்சரவை இஸ்ரேலுக்கு ஒரு வலுவான செய்தியை அனுப்புகிறது.  

இஸ்ரேலுக்கு பலத்த அடி கொடுத்த நெதர்லாந்து! சட்டவிரோதக் குடியேற்றப் பொருட்களுக்கு அதிரடித் தடை | Netherlands Bans Israeli Settlement Goods

இத்தகைய சட்டவிரோதக் குடியேற்றங்களைத் தொடர்ந்து பராமரிப்பதற்கோ அல்லது ஊக்குவிப்பதற்கோ நெதர்லாந்து பங்களிக்க விரும்பவில்லை.

இஸ்ரேல் பலஸ்தீனப் பகுதிகளை ஆக்கிரமித்துள்ளமை குறித்து கடந்த 2024ஆம் ஆண்டு சர்வதேச நீதிமன்றம் (ICJ) வழங்கிய தீர்ப்பைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

சுகாதார சீர்கேடான தேங்காய் எண்ணை! வர்த்தக நிலைய உரிமையாளருக்கு விதிக்கப்பட்ட அபராதம்

சுகாதார சீர்கேடான தேங்காய் எண்ணை! வர்த்தக நிலைய உரிமையாளருக்கு விதிக்கப்பட்ட அபராதம்

இஸ்ரேலியக் குடியேற்றங்கள்

இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு சட்டவிரோதமானது என்றும் மேற்குக்கரை (West Bank) பகுதியின் பெரும்பகுதிகள் இஸ்ரேலுடன் இணைக்கப்பட்டிருப்பது சர்வதேச விதிகளுக்கு முரணானது என்றும் சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.   

இந்த நிலையில் இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலுக்கு பலத்த அடி கொடுத்த நெதர்லாந்து! சட்டவிரோதக் குடியேற்றப் பொருட்களுக்கு அதிரடித் தடை | Netherlands Bans Israeli Settlement Goods

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் குடியேற்றத் திட்டங்களுக்கு எதிரான அழுத்தத்தை அதிகரிக்கும் வகையில் மற்ற ஐரோப்பிய நாடுகளும் இதேபோன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

நெதர்லாந்து அமைச்சரவையின் அறிக்கையின்படி இந்தத் தடையானது சிரியாவிடமிருந்து இஸ்ரேல் கைப்பற்றிய ஆக்கிரமிக்கப்பட்ட கோலன் குன்றுகளில் (Golan Heights) உள்ள இஸ்ரேலியக் குடியேற்றங்களுக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

டொலரின் பெறுமதி அதிகரிப்பு : காரணத்தை வெளியிட்ட பிரதி அமைச்சர்

டொலரின் பெறுமதி அதிகரிப்பு : காரணத்தை வெளியிட்ட பிரதி அமைச்சர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Schwerte, Germany

23 May, 2022
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, கொழும்பு

20 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Sutton, United Kingdom

04 Jun, 2010
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026