சுகாதார சீர்கேடான தேங்காய் எண்ணை! வர்த்தக நிலைய உரிமையாளருக்கு விதிக்கப்பட்ட அபராதம்

Batticaloa Sri Lankan Peoples Law and Order
By Dhilak May 22, 2026 01:28 PM GMT
Report

களுவாஞ்சிகுடி பொது சுகாதார பரிசோதகர் பிரிவுக்குபட்ட வர்த்தக நிலையம் ஒன்றில் விற்பனை செய்யப்பட்ட தேங்காய் எண்ணெயின் தரம் தொடர்பில் பொதுமக்கள் அப்பகுதிக்குப் பொறுப்பான பொது சுகாதார பரிசோதகருக்கு முறையிட்டுள்ளனர்.

மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய அப்பகுதி பொதுசுதார பரிசோதகர்கள் அடங்கிய குழுவினரால் இன்றயத்தினம் வெள்ளிக்கிழமை(22.05.2026) குறித்த வர்த்தக நிலையத்தில் விசேட சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன்போது துர்மணம் வீசக்கூடியதாகவும், நிறம் மாறிய நிலையிலும், சுகாதார சீர்கேடான 18 கலன்களில் உரிய சுட்டுத் துண்டுகள் இன்றியும், தேங்காய் எண்ணெய் களஞ்சியப்படுத்தி  வைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் வேலை வாய்ப்பு! தமிழ் இளைஞர், யுவதிகளிடம் பல மில்லியன் மோசடி: சிக்கிய சந்தேகநபர்

கனடாவில் வேலை வாய்ப்பு! தமிழ் இளைஞர், யுவதிகளிடம் பல மில்லியன் மோசடி: சிக்கிய சந்தேகநபர்

வழக்குத் தாக்கல் 

அதனைதொடர்ந்து, குறித்த 286 கிலோ கிராம் தேங்காய் எண்ணை கைப்பற்றப்பட்டதோடு களுவாஞ்சிகுடி பொதுசுகாதார பரிசோதகரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

சுகாதார சீர்கேடான தேங்காய் எண்ணை! வர்த்தக நிலைய உரிமையாளருக்கு விதிக்கப்பட்ட அபராதம் | 286 Kilograms Of Foul Smelling Coconut Oil Seized

இதன்போது வர்த்தகநிலையத்தின் உரிமையாளருக்கு 40000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதாகவும், நீதிமன்ற உத்தரவுக்கமைய கைப்பற்றப்பட்ட 286 கிலோ கிராம் தேங்காய் எண்ணையும், உடன் அழிக்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொது சுகாதார பரிசோதகர் த.கஜனன் தெரிவித்துள்ளார்.

பிரபாகரனின் சடலம் எங்கே என்று எனக்கு தெரியும் : சரத் பொன்சேகா பகிரங்கம்

பிரபாகரனின் சடலம் எங்கே என்று எனக்கு தெரியும் : சரத் பொன்சேகா பகிரங்கம்

திருப்பிவிடப்பட்ட விமானங்களில் 21 பாதாள உலக உறுப்பினர்கள்!

திருப்பிவிடப்பட்ட விமானங்களில் 21 பாதாள உலக உறுப்பினர்கள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020