இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய தலைவர் யார் தெரியுமா..!
Cricket
Indian Cricket Team
England Cricket Team
By Dilakshan
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக சுப்மன் கில் (Shubman Gill) நியமிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி, அவர் இந்தியாவின் 37வது டெஸ்ட் கிரிக்கெட் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜூன் 20 முதல் தொடங்கும் ஐந்து போட்டிகள் கொண்ட இங்கிலாந்து டெஸ்ட் சுற்றுப்பயணத்திற்கான அணியை இந்திய அணி இன்று (24) அறிவித்துள்ளது.
துணை தலைவர்
இதேவேளை, ஜஸ்பிரிட் பும்ராவுக்குப் பதிலாக ரிஷப் பன்ட் இந்திய அணியின் துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணியின் தலைவராக இருந்த ரோஹித் சர்மா, டெஸ்ட் களத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த பிறகு, இந்த புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி