குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு மகிழ்ச்சி தகவல்

Anura Kumara Dissanayaka Government Of Sri Lanka Sri Lankan Peoples NPP Government
By Dhilak Feb 23, 2026 10:16 AM GMT
Report

வீடமைப்பு வசதிகளை மேம்படுத்தி குறைந்த வருமானக் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் வீட்டுவசதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மொத்தம் 31,000 வீடுகள் நிர்மாணிக்கப்பட உள்ளன.

இது குறித்து வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் எச்.எம். சுனில் ரனசிங்க தெரிவித்ததாவது, “இந்தத் திட்டத்தில் ஆறு அமைச்சுகள் இணைந்து செயல்படுகின்றன.

இதில் 25,000 வீடுகள் குறைந்த வருமானக் குடும்பங்களை இலக்காகக் கொண்ட நேரடி உதவி திட்டத்தின் கீழ் கட்டப்பட உள்ளன.”

காவல்துறை அதிகாரியின் பேச்சை தாங்கமுடியாது கான்ஸ்டபிள் எடுத்த முடிவு

காவல்துறை அதிகாரியின் பேச்சை தாங்கமுடியாது கான்ஸ்டபிள் எடுத்த முடிவு


ரூ. 10 பில்லியன் ஒதுக்கீடு

வீட்டு உதவி திட்டத்தின் கீழ் 10,000 குடும்பங்களுக்கு ஆதரவு வழங்க ரூ. 10 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வீடு நிர்மாணிக்க ரூ. 10 இலட்சம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு மகிழ்ச்சி தகவல் | New Housing For Low Income People

இந்தத் திட்டம் ஜனவரி 16 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. இதன் இரண்டாம் கட்டம் ஜனவரி 28 அன்று காலியில் பிரதமரின் பங்கேற்புடன் தொடங்கப்பட்டது.

1,500 வீடுகள் 

இந்த நிலையில், பெப்ரவரி 25 ஆம் திகதி 13 மாவட்டங்களில் 1,500 குடும்பங்களுக்கு மொத்தம் ரூ. 1.5 பில்லியன் நிதி வழங்கப்பட்டு 1,500 வீடுகள் நிர்மாணிக்க உதவி செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு மகிழ்ச்சி தகவல் | New Housing For Low Income People

முதல் கட்ட பணப்பரிவர்த்தனைகள் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், 10,000 குடும்பங்களுக்கு உதவி வழங்கும் இலக்கு 2026 நவம்பர் மாதத்திற்குள் நிறைவேற்றப்படும் என அமைச்சர் ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

யாழ். சர்வதேச கிரிக்கெட் மைதான நிர்மாணம்..! உடன் நிறுத்த உத்தரவு

யாழ். சர்வதேச கிரிக்கெட் மைதான நிர்மாணம்..! உடன் நிறுத்த உத்தரவு

பிரித்தானியா சென்று பெருத்த ஏமாற்றம்! கவலையில் நாமல் வெளியிட்ட அறிவிப்பு

பிரித்தானியா சென்று பெருத்த ஏமாற்றம்! கவலையில் நாமல் வெளியிட்ட அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... 
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026