நாட்டில் இருவேறு புதிய கொரோனா கொத்தணி! எச்சரிக்கிறது சுகாதார தரப்பு (காணொளி)
Corona
People
Vavuniya
Students
SriLanka
By Chanakyan
நாடுமுழுமையாக திறக்கப்பட்டுள்ள நிலையில் மக்களது செயற்பாடு குறித்து வைத்தியர் சங்கங்கள் மற்றும் சுகாதாரத் தரப்பினால் தொடர்ந்தும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் வவுனியா ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் நாட்டில் மீண்டும் புதிய கொரோனா கொத்தணி உருவாகக் கூடிய சாத்தியங்கள் இருப்பதாக சுகாதார தரப்பினரினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைச் செய்தி,