இலங்கையில் கொரோனாவின் புதிய விகாரம்? தீவிர சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு - வெளியான அதிர்ச்சி தகவல்
corona
sri lanka
people
sanna jjeyasumana
By Shalini
தற்போது இலங்கையில் கொரோனாவின் புதிய விகாரம் பரவி வருகின்றதா என்ற சந்தேகம் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன தெரிவித்தார்.
இதேவேளை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையும் தினமும் அதிகரித்து வருகின்றது.
தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என்றும் சன்ன ஜெயசுமன தெரிவித்தார்.
கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், இது தொடர்பான ஆய்வுகளின் அறிக்கைகள் இந்த வார இறுதியில் பெறப்படும் என்றும் குறிப்பிட்டார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்