ரணிலின் மனைவியிடம் வாக்குமூலம் பெறுவதற்கான புதிய திகதி : வெளியான அறிவிப்பு

CID - Sri Lanka Police Sri Lanka Police Ranil Wickremesinghe United Kingdom
By Sathangani Feb 23, 2026 04:21 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) மனைவி மைத்ரி விக்ரமசிங்கவிடம் (Maithree Wickremesinghe) வாக்குமூலம் பெறுவதற்கான புதிய திகதி இதுவரை அறிவிக்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விடயத்தினை காவல்துறை ஊடகப் பேச்சாளர் எப்.யு. வுட்லர் (F.U. Wootler) தெரிவித்துள்ளார்.

2023ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணம் ஒன்றின் போது, பொது நிதி முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து நிதிக்குற்றப்பிரிவு விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.

அர்ச்சுனா எம்.பிக்கு எதிராகக் கிளம்பிய சொந்த ஊர் மக்கள்...! முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

அர்ச்சுனா எம்.பிக்கு எதிராகக் கிளம்பிய சொந்த ஊர் மக்கள்...! முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழா

லண்டனில் உள்ள வொல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ரணிலின் மனைவியிடம் வாக்குமூலம் பெறுவதற்கான புதிய திகதி : வெளியான அறிவிப்பு | New Date For Taking Statement From Ranil S Wife

இது தொடர்பான விசாரணைக்காக வாக்குமூலம் அளிப்பதற்காக மைத்ரி விக்ரமசிங்க கடந்த பெப்ரவரி 20ஆம் திகதி நிதிக்குற்றப்பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

எனினும், தனது உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அன்றைய தினம் விசாரணைக்கு முன்னிலையாக முடியாது என அவர் அறிவித்திருந்தார்.

புலம்பெயர் தமிழர்களுக்கு கிடைத்த வெற்றி..! பிரித்தானியாவில் நாமலின் உரை இரத்து

புலம்பெயர் தமிழர்களுக்கு கிடைத்த வெற்றி..! பிரித்தானியாவில் நாமலின் உரை இரத்து

காவல்துறை தரப்பு உறுதி

மருத்துவர்களின் அறிவுரைப்படி தான் வீட்டில் சிகிச்சை பெற்று வருவதாகவும், தேவையெனில் அதிகாரிகள் தனது இல்லத்திற்கே வருகை தந்து வாக்குமூலத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் கடிதம் மூலம் அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தியிருந்தார்.

ரணிலின் மனைவியிடம் வாக்குமூலம் பெறுவதற்கான புதிய திகதி : வெளியான அறிவிப்பு | New Date For Taking Statement From Ranil S Wife

இந்த நிலையில், அவரிடம் வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கை அல்லது புதிய திகதி குறித்து இதுவரை எந்தத் தகவலும் பரிமாறப்படவில்லை என காவல்துறை தரப்பு உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுவிஸிலிருந்து பல மில்லியன் பெறுமதியான தெய்வ விக்கிரகங்கள் திருகோணமலைக்கு!

சுவிஸிலிருந்து பல மில்லியன் பெறுமதியான தெய்வ விக்கிரகங்கள் திருகோணமலைக்கு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...


ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026