ஜனாதிபதி ஊடகப் பிரிவின் புதிய பணிப்பாளர் நியமனம்
Anura Kumara Dissanayaka
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
By Dilakshan
ஜனாதிபதி ஊடகப் பிரிவின் புதிய பணிப்பாளர் நாயகமாக பிரசன்ன பெரேரா (Prasanna Perera) நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த தகவலை ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ளது.
அதற்கமைவான நியமனக் கடிதம், ஜனாதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்கவினால் (Nandika Sanath Kumanayake) இன்று (24) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து அவருக்கு வழங்கி வைக்கப்பட்டது.
பட்டப்பின் படிப்பு
இவர் பேராதனை பல்கலைக்கழகத்தில் கலைமாணி பட்டத்தையும், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் தொடர்பாடல் பட்டப்பின் டிப்ளோமாவையும் பெற்றுக்கொண்டுள்ளார்.
மேலும், களனி பல்கலைக்கழகத்தில் வெகுசன தொடர்பாடல் பட்டப்பின் படிப்புக்கான பட்டத்தையும் பெற்றுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்
எமக்குச் சுதந்திரம் மறுக்கப்படும் வரை இந்நாள் கரிநாளே !
2 வாரங்கள் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி