மற்றுமோர் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு
release
gazette
By Vanan
பீடைகொல்லிகளை பயன்படுத்தல் மற்றும் விற்பனை செய்தலைத் தடுத்து 2014 இல் பீடைகொல்லி பதிவாளரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி, புதிய அதிவிசேட வர்த்தமானி மூலம் இல்லாதொழிக்கப்பட்டுள்ளது.
க்ளைபோசேட் உட்பட ப்ரொபனில், கார்பரி1, கொளொபைரிபொஸ், கார்போஃபுரன் ஆகிய பீடைகொல்லிகளை பயன்படுத்த 2014 முதல் தடை விதிக்கப்பட்டிருந்தது.
எனினும் இன்று வெளியான அதிவிசேட வர்த்தமானி மூலம் அத்தடை நீக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்