நாளைமுதல் அமுலாகும் வகையில் வெளிவந்தது விசேட வர்த்தமானி
srilanka
corona
Dr. Asela Gunawardena
New health guidelines
By Sumithiran
நாளை(01) முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அமுலாகும் வகையில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் புதிய சுகாதார வழிமுறைகளை வெளியிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய சுகாதார வழிமுறைகளை பின்பற்றுமாறு பொதுமக்களை டொக்டர் அசேல குணவர்தன (Dr. Asela Gunawardena)கேட்டுக்கொண்டுள்ளார்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்