வெளிநாடொன்றில் புதிய தங்க சுரங்கம் கண்டுபிடிப்பு

Today Gold Price Gold World
By Raghav Aug 14, 2025 12:04 PM GMT
Report

தென் அமெரிக்காவில் (South America) இதுவரை ஆய்வு செய்யப்படாத இடத்தில் புதிய தங்க சுரங்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Founders Metals நிறுவனம் தேர்ந் அமெரிக்காவின் Suriname நாட்டில், Maria Geralda என்ற இடத்தில் மிக உயர்தர தங்க சுரங்கத்தை கண்டுபிடித்துள்ளது.

மரியா ஜெரால்டா பகுதியில் 22.5 மீற்றர் நீளத்தில் 11.88 கிராம்/டன் அளவிலான தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது High-Grade தங்கமாக கருதப்படுகிறது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பெரும் வருவாய் இழப்பு

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பெரும் வருவாய் இழப்பு

தங்கம்

இந்த இடம் Lower Antino முகாமிலிருந்து 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

வெளிநாடொன்றில் புதிய தங்க சுரங்கம் கண்டுபிடிப்பு | New High Grade Gold Mine Found In South America

கடந்த பருவ ஆய்வில் 0.1g/t தங்கம் கொண்ட மாதிரிகள் அதிகமாக இருந்ததால், இப்போது இந்த அளவுகள் ஆய்வாளர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

இந்த பகுதி intrusion-hosted மற்றும் shear-hosted அமைப்புகள் இணையும் Greenstone Belt பகுதியில் உள்ளது. இங்கு Fault Lines மற்றும் rigid intrusions காரணமாக தங்கம் கொண்ட Quartz பாகங்கள் உருவாகியுள்ளன. 

முன்னாள் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மக்களிடத்தில்! காவல்துறைமா அதிபர் விசேட நடவடிக்கை

முன்னாள் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மக்களிடத்தில்! காவல்துறைமா அதிபர் விசேட நடவடிக்கை

தங்க சுரங்கம் 

மேலும், Pyrrhotite என்ற Sulfide கனிமம் மற்றும் தங்கம் கொண்ட vein swarms இங்கு காணப்படுகின்றன.

வெளிநாடொன்றில் புதிய தங்க சுரங்கம் கண்டுபிடிப்பு | New High Grade Gold Mine Found In South America

ஒரு டன்னுக்கு 12 கிராம் அளவிலான தங்கம் Open-Pit சுரங்க தொழிலுக்கு மிகவும் பொருளாதார ரீதியாக பயனுள்ளதாக இருக்கும். அதாவது குறைந்த அளவிலான பாறைகள் மூலம் அதிக தங்கம் பெறமுடியும்.

இந்த புதிய தங்கம் கண்டுபிடிப்பு Suriname நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என நம்பப்படுகிறது.

மைத்திரி அரசாங்க அமைச்சருக்கு உயர் பதவி! விரைவில் அரசாங்கத்துடன் கைகோர்ப்பு

மைத்திரி அரசாங்க அமைச்சருக்கு உயர் பதவி! விரைவில் அரசாங்கத்துடன் கைகோர்ப்பு

செஞ்சோலை படுகொலையின் 19வது ஆண்டு நினைவேந்தல்

செஞ்சோலை படுகொலையின் 19வது ஆண்டு நினைவேந்தல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026