புதிய தோற்றத்தை பெறப்போகும் ஐக்கிய தேசியக் கட்சி! வெளியான அறிவிப்பு

Ranil Wickremesinghe Sri Lankan Peoples Harin Fernando UNP
By Dhilak Feb 23, 2026 09:02 AM GMT
Report

ஐக்கிய தேசியக் கட்சி (UNP) இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் புதிய முகங்களுடன் புதிய தோற்றம் பெறும் என அதன் துணைப் பொதுச்செயலாளர் ஹரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் கூறியதாவது, “கட்சியில் இளைஞர் தலைமுறைக்கு அதிக பங்கு வழங்கும் வகையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து அடிப்படை மட்டத்தில் செயல்பாடுகளை ஆரம்பிப்போம். டிசம்பர் மாதத்திற்குள் கட்சி புதிய முகங்களுடன் உருவெடுக்கும்,” என்றார்.

யாழ். சர்வதேச கிரிக்கெட் மைதான நிர்மாணம்..! உடன் நிறுத்த உத்தரவு

யாழ். சர்வதேச கிரிக்கெட் மைதான நிர்மாணம்..! உடன் நிறுத்த உத்தரவு


ரணிலின் அறிவு

தற்போதைய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் உள்ள அரசியல் அனுபவமும் அறிவும் இளைய தலைமுறைக்கு பரிமாறப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஹரின் வலியுறுத்தியுள்ளார்.

புதிய தோற்றத்தை பெறப்போகும் ஐக்கிய தேசியக் கட்சி! வெளியான அறிவிப்பு | New Look To Unp By December

“தற்போதைய தலைவரிடம் உள்ள அனுபவம் இளம் தலைமுறைக்கு சென்றடையாமல் போகக் கூடும் என்ற அச்சம் எங்களுக்குள்ளது. ஆகவே, இளைஞர்கள் அவரிடமிருந்து கற்றுக்கொள்ளும் சூழலை உறுதி செய்வோம்,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தொழிலதிபர்கள் இருவரின் உலுங்குவானூர்தி கனவில் இருக்கும் சிக்கல்!

இலங்கை தொழிலதிபர்கள் இருவரின் உலுங்குவானூர்தி கனவில் இருக்கும் சிக்கல்!

பிரித்தானியா சென்று பெருத்த ஏமாற்றம்! கவலையில் நாமல் வெளியிட்ட அறிவிப்பு

பிரித்தானியா சென்று பெருத்த ஏமாற்றம்! கவலையில் நாமல் வெளியிட்ட அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... 
ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026