22 மணி நேர இடைநில்லா விமான சேவை: சோதனை ஓட்டம் வெற்றி

Australia Canada Flight World
By Thulsi Jun 04, 2026 07:14 AM GMT
Report

வான்​வழிப் பயண வரலாற்​றில், ஒரு புதிய புரட்​சியை ஏற்​படுத்​தக்​கூடிய அவுஸ்திரேலியா​வின் குவாண்டாஸ் நிறு​வனத்​தின் ‘புரொஜெக்ட் சன்​ரைஸ்’ திட்​டத்​தின் சோதனை ஓட்​டத்தை எயர்பஸ் வெற்றிகரமாக செயல்​படுத்​தி​யுள்​ளது.

இந்த நீண்ட பயணத்துக்கான விமானங்​களை குவாண்​டாஸ் நிறுவனத்துக்கு எயர்பஸ் நிறு​வனம் தயாரித்து வழங்கவுள்​ளது

அந்த வகை​யில், கடந்த பத்​தாண்​டு​களாகத் திட்​ட​மிடப்​பட்டு வந்த இந்த திட்​டம் இப்​போது முக்​கிய இலக்கை எட்​டி​யுள்​ள​தாக கூறப்படு​கின்றது.

இலங்கை - அவுஸ்திரேலியா இடையே நேரடி விமானச் சேவை! அரசாங்கத்தின் அறிவிப்பு

இலங்கை - அவுஸ்திரேலியா இடையே நேரடி விமானச் சேவை! அரசாங்கத்தின் அறிவிப்பு

நேரடி​யாகப் பயணம்

இந்த விமான சேவை திட்டத்​தின் மூலம் அவுஸ்திரேலி​யா​வின் கிழக்குக் கடற்​கரைப் பகுதியிலிருந்து லண்​டன், நியூ​யார்க் போன்ற நகரங்​களுக்​குப் பயணிகள் இனி இடை​யில் எங்​கும் நிற்காமல் நேரடி​யாகப் பயணம் செய்ய முடி​யும்.

22 மணி நேர இடைநில்லா விமான சேவை: சோதனை ஓட்டம் வெற்றி | New Milestone Project Sunrise A350 Test Flight

இந்​தக் கனவு நனவாவதற்​காக எயர்பஸ் நிறு​வனம், இதற்​கென பிரத்யேகமாக வடிவ​மைத்த ‘ஏ350-1000​யுஎல்​ஆர்’ ரக விமானம் தனது முதல் சோதனை ஓட்டத்தை வெற்​றிகர​மாக நிறைவு செய்துள்​ளது.

தற்​போது நியூ​யார்க்​கின் ஜே.எஃப்​.கே விமான நிலையத்​திலிருந்து சீனாவின் ஃபுஸோவ் நகருக்கு ஜியாமென் எயார் நிறு​வனம், 19 மணி நேரம் 20 நிமிட இடை நில்லா விமான சேவையை வழங்கி வரு​கின்றது.

இந்த உலக சாதனையை முறியடிக்​கும் வகை​யில் தற்​போது அவுஸ்திரேலியா​வின் குவாண்டாஸ் விமான சேவை (22 மணி நேர இடை நில்லா விமான பயணம்) அமையவுள்​ளது.

யாழ் நகரில் வயோதிபரை மோதித் தள்ளிய வாகனம்: விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள்

யாழ் நகரில் வயோதிபரை மோதித் தள்ளிய வாகனம்: விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள்

வெற்​றிகர​மாக முடித்துள்ளதாக எயர்பஸ்

நெடுந்​தூர வான்​வழிப் பயணத்​தில் புதிய மைல்​கல்​லாக அமையவுள்ள சோதனை பிரான்ஸ் நாட்​டின் டூலூஸ்​-பிளாக்​னாக் விமான நிலையத்திலிருந்து புறப்​பட்ட முதல் ‘ஏ350-1000​யுஎல்​ஆர்’ விமானம் தனது முதல் பயணத்தை வெற்​றிகர​மாக முடித்துள்ளதாக எயர்பஸ் நிறு​வனம் அறி​வித்​துள்​ளது.

22 மணி நேர இடைநில்லா விமான சேவை: சோதனை ஓட்டம் வெற்றி | New Milestone Project Sunrise A350 Test Flight

எயர்பஸ் நிறு​வனத்​தின் பிரத்​யேகப் பரிசோதனைக் குழு​வின​ரால் இயக்கப்பட்ட இந்த வி​மானம், வான்​வெளி​யில் 3 மணி நேரம் 43 நிமிடங்​கள்​ பறந்​து, 41,000 அடி உயரத்​தை எட்​டியது.  

இது இனி கட்டாயம் - மாணவர்களுக்கு திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

இது இனி கட்டாயம் - மாணவர்களுக்கு திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20

ReeCha
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026