உயிரிழந்த நாடாளுமன்ற உறுப்பினரின் இடத்திற்கு மற்றொருவர் தெரிவு!
Election Commission of Sri Lanka
Sri Lankan political crisis
Amarakeerthi Athukorala
By Kanna
நாடாளுமன்ற உறுப்பினராக எஸ். ஜகத் சமரவிக்ரமவை நியமிக்க இலங்கை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீதி அத்துகோரளவிற்கு பதிலாக ஜகத் சமரவிக்ரம நியமிக்கப்படுவார் என தேசிய தேர்தல் ஆணையம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் அத்துகோரளவின் மறைவையடுத்து வெற்றிடமாகவுள்ள ஆசனத்திற்கு அதே தேர்தல் பிரிவைச் சேர்ந்த ஜகத் சமரவிக்ரம நியமிக்கப்படுவார் என தேசிய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி