அரசியலில் புது அத்தியாயம்! 9 கட்சிகள் இணைந்து புதிய அரசியல் கூட்டணி
Parliament of Sri Lanka
Sri Lanka Politician
Sri Lankan political crisis
By Kiruththikan
நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் 9 கட்சிகள் இணைந்து புதிய அரசியல் கூட்டணியை ஆரம்பிக்கவுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
புதிய கூட்டணியின் தலைவராக விமல் வீரவன்ச செயற்படவுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்
மரண அறிவித்தல்