உலகிலேயே அபூர்வமான இரத்த வகை: இந்திய பெண்ணுக்கு நிகழ்ந்த அதிசயம்

Karnataka India World
By Shalini Balachandran Jul 31, 2025 10:20 PM GMT
Report

இந்தியாவை (India) சேர்ந்த ஒரு பெண்ணுக்கு உலகில் யாருக்குமே இல்லாத புதிய இரத்த வகை உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

கர்நாடக (Karnataka) மாநிலம் கோலாரை சேர்ந்த 38 வயதான பெண் இதய அறுவை சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு என்ன இரத்த வகை என்பதை அங்குள்ள மருத்துவர்களால் உறுதி செய்ய முடியவில்லை இந்தநிலையில், அவரது குடும்பத்தில் யாருக்கும் அந்த இரத்த வகை பொருந்தவில்லை.

வெளிநாடொன்றில் இரண்டாக வெடித்த ராட்டினம்: பலர் படுகாயம்

வெளிநாடொன்றில் இரண்டாக வெடித்த ராட்டினம்: பலர் படுகாயம்

சிவப்பு அணுக்கள் 

பொதுவாக சிவப்பு அணுக்கள் வினைபுரியும் நிலையில் இருக்காது என்ற அடிப்படையில், அவரது இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் வினைபுரியும் நிலையில் இருந்துள்ளது.

உலகிலேயே அபூர்வமான இரத்த வகை: இந்திய பெண்ணுக்கு நிகழ்ந்த அதிசயம் | New Rare Blood Type Crib Found In Indian Woman

இதனையடுத்து, அந்த பெண்ணின் இரத்தம் "ORH பொசிட்டிவ்" வகையை சேர்ந்தது என்று கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து, பெங்களூரு டி.டி.கே. இரத்த மையத்தில் அமைந்திருக்கும் அதிநவீன இம்முனோஹெமடாலஜி ரெபரென்ஸ் இரத்த பரிசோதனை மையத்துக்கு பெண்ணின் இரத்த மாதிரி அனுப்பி பரிசோதித்த போதும், இரத்த சிவப்பணுக்கள் வினைபுரியும் நிலையிலே இருந்துள்ளது.

அயர்லாந்தில் சரமாரியாக தாக்கப்பட்ட இந்தியர்: தொடரும் பதற்றம்

அயர்லாந்தில் சரமாரியாக தாக்கப்பட்ட இந்தியர்: தொடரும் பதற்றம்

விரிவான ஆராய்ச்சி

அங்கு பத்து மாதங்கள் நடைபெற்ற விரிவான ஆராய்ச்சிக்கு பின்னர், இரத்தத்தில் புதிய வகை ஆன்டிஜென் குரோமர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே அபூர்வமான இரத்த வகை: இந்திய பெண்ணுக்கு நிகழ்ந்த அதிசயம் | New Rare Blood Type Crib Found In Indian Woman

இந்த இரத்தவகைக்கு “CRIB” என அதிகாரப்பூர்வமாக பெயரிட்டுள்ள நிலையில், இதில் CR என்பது குரோமரையும் மற்றும் IB இந்தியா மற்றும் பெங்களூருவையும் குறிக்கின்றது.

கோலாரை சேர்ந்த இந்த பெண்ணுக்கு உள்ள இரத்த வகை உலகில் இவர் ஒருவருக்கு மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் வயோதிபப் பெண் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு

யாழில் வயோதிபப் பெண் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    

ReeCha
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026