அளவில் சிறிய, அதிசய தோற்றம் கொண்ட புதிய தேளினம் கண்டுபிடிப்பு.... எங்கு தெரியுமா!

Thailand
By Kathirpriya Mar 16, 2024 10:00 AM GMT
Report

எண்ணிலடங்கா உயிரினங்கள் வாழும் இந்தப் பூமியிலே இன்றளவும் பல்வேறு உயிரினங்கள் கண்டுபிடிக்கப்படுகிறது அந்த வரிசையில் தற்போது புதிய வகையான தேள் இனமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஆய்வுகளின்படி தாய்லாந்தின் ஃபெட்சாபுரி (Phetchaburi) மாகாணத்தில் உள்ள கேங் கிராச்சன் தேசிய பூங்காவிலேயே (Kaeng Krachan National Park) ஆய்வாளர்கள் ஒரு புதிய வகையான தேள் இனத்தினை கண்டறிந்துள்ளனர்.

இந்த தேளினம் 8 கண்கள் மற்றும் 8 கால்கள் கொண்டு சாதாரண தேள்களை விட சிறிய அளவில் இருக்கும் ஒரு புதிய வகை இனமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறியிருக்கிறார்கள்.

ஏழு கோடி வருடங்களுக்கு முந்தைய டைனோசரின் புதைபடிவம் கண்டுபிடிப்பு!

ஏழு கோடி வருடங்களுக்கு முந்தைய டைனோசரின் புதைபடிவம் கண்டுபிடிப்பு!

பழுப்பு நிற உயிரினங்கள் 

இந்த புதிய தேள் இனம் யூஸ்கோபியோப்ஸ் (Euscopiops) என்ற துணைப்பிரிவிற்குள் அடக்கப்பட்டுள்ளது, மேலும் இந்தப் புதிய தேள் இனம் கண்டுபிடிக்கப்பட்ட தாய்லாந்தின் தேசிய பூங்காவிற்கு Euscorpiops Krachan என்று தற்போது பெயரிடப்பட்டு அழைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

அளவில் சிறிய, அதிசய தோற்றம் கொண்ட புதிய தேளினம் கண்டுபிடிப்பு.... எங்கு தெரியுமா! | New Species Scorpion Eight Legs And Eyes Thailand

பாறைகளுக்கு அடியில் முடியுடன் கூடிய பழுப்பு நிற உயிரினங்கள் சில இருப்பதை கண்ட ஆய்வாளர்கள் உயிரினங்களின் நிறம் பாறையின் நிறத்துடன் ஒத்திருந்ததால் முதல் பார்வையில் அவற்றை வேறுபடுத்தி பார்ப்பதே மிக கடினமாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

இந்த உயிரினத்திற்கு 8 கால்களும் 8 கண்களும் இருந்ததை கண்டு ஆய்வாளர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்ததாகவும் கூறியுள்ளனர்.

சீனாவில் குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட முதலாவது ஆட்டுக்குட்டி!

சீனாவில் குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட முதலாவது ஆட்டுக்குட்டி!

புதிய தேளினம்

ஒருசில ஆய்வுகளுக்கு பிறகு இந்த புதிய வகை உயிரினம் ஒரு புதிய வகை தேள் என்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனை தொடர்ந்து இந்த புதிய வகை தேளுக்கு கேங் கிரச்சன் ஸ்கார்பியன் என்று பெயரிடப்பட்டுள்ளது.

அளவில் சிறிய, அதிசய தோற்றம் கொண்ட புதிய தேளினம் கண்டுபிடிப்பு.... எங்கு தெரியுமா! | New Species Scorpion Eight Legs And Eyes Thailand

இந்த புதிய தேளினம் 1 அங்குல நீளமுடையது மாத்திரமல்லாமல் அவற்றின் தோலில் முடி காணப்படுவதாக ஆய்வாளர்கள் கூறியிருக்கிறார்கள்.

இந்த விவரங்கள் அந்த உயிரினத்தின் உடலின் வடிவத்துடன் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளது என்றும், இந்த தேள் வகையின் DNA பகுப்பாய்வு குறித்த தகவல் இன்னும் தெரிவிக்கப்படவில்லை என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இந்த ஸ்கார்பியோப்ஸ் இனத்தைச் சேர்ந்த மற்ற தேள்கள் பாறைகளுக்கு அடியில் பதுங்கி இருந்து வேட்டையாடும் இயல்பைக் கொண்டிருப்பதாகவும் ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.  

அறுபது ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடிக்கப்பட்ட அரிய விலங்கினம்

அறுபது ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடிக்கப்பட்ட அரிய விலங்கினம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி