இலங்கையில் அங்கீகாரம் வழங்கப்பட்ட முதல் VEGA மகிழுந்து..!
Bandula Gunawardane
Sri Lanka
By Dharu
இலங்கையில் ´VEGA´ மகிழுந்துகளுக்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
அதன்படி, இந்நாட்டில் பதிவு செய்யப்பட்ட முதல் ´VEGA´ மகிழுந்துக்கான பதிவு இலக்கத் தகடு இன்று வழங்கப்பட்டது.
போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் அமைச்சர் ரமேஷ் பத்திரனவும் கலந்துகொண்டார்.
இதன்போது மோட்டார் வாகன திணைக்கள ஆணையாளர் நாயகத்தினால் ´VEGA´ மகிழுந்தை வடிவமைத்த ஹர்ஷ சுபசிங்கவிடம் குறித்த இலக்க தகடு கையளிக்கப்பட்டது.




1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி