புதிய உலக சாதனை படைத்த இலங்கை வீரர்
Sri Lanka
Japan
World
By Thulsi
இலங்கை வீரர் சமித துலான் (samitha dulan) ஈட்டி எறிதல் (Javelin Throw) போட்டி F44 பிரிவில் உலக சாதனையை முறியடித்துள்ளார்.
பாரா தடகள உலக சாம்பியன்ஷிப் (Paralympic) போட்டியிலேயே அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.
உலக சாம்பியன்ஷிப் போட்டி
அவர் தனது முதல் முயற்சியிலேயே 66.49 மீட்டர் தூரம் எறிந்து இந்த சாதனை படைத்துள்ளார்.

மாற்றுத் திறனாளிகளுக்கான 2024 பாரா தடகள உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜப்பான் நாட்டின் கோபே நகரில் நடந்து வருகிறது.
இந்த போட்டிகள் கோபே யுனிவர்சியேட் மெமோரியல் மைதானத்தில் 17 முதல் 25 மே 2024 வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்