புத்தாண்டை வரவேற்று நள்ளிரவில் நல்லூர் கந்தசுவாமி ஆலய தேரடியில் ஏற்றப்பட்ட தீபங்கள்(படங்கள்)
srilanka
jaffna
nallur
new year
peoples
ibctamil
2022
By S P Thas
ஆங்கிலப் புத்தாண்டடை வரவேற்கும் முகமாக ல்லூர் கந்தசுவாமி ஆலய தேரடியில் நள்ளிரவு 12.00 மணிக்கு தீபங்கள் ஏற்றப்பட்டது.
பிறந்திருக்கும் 2022ம் ஆண்டு புத்தாண்டை வரவேற்கும் முகமாகவே நல்லூர் கந்தசுவாமி ஆலய தேரடியில் நள்ளிரவு 12.00 மணிக்கு தீபங்கள் ஏற்றப்பட்டது.
இந்த ஆண்டு அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகும் வகையில் அமைய வேண்டும் என்று ஐபிசி இணைய ஊடகம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.








31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி