உடனடியாக ஓய்வு பெறும் பிரபல கிரிக்கெட் வீரர்
New Zealand
World
By Dilakshan
நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் நீல் வாக்னர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
எதிர்வரும் வியாழன் அன்று தொடங்கும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கு அவர் தேர்வு செய்யப்படமாட்டார் என்று நியூசிலாந்து தேர்வாளர்கள் அறிவித்ததை தொடர்ந்து அவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.
அத்தோடு, ஊடக அறிக்கைகளின்படி, டெஸ்ட் தொடருக்கு பெயரிடப்படாதது குறித்து வாக்னர் கடந்த வாரம் பயிற்சியாளர் கேரி ஸ்டெடுடன் வாதிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
260 விக்கெட்டுகள்
இந்நிலையில், 37 வயதான வாக்னர் 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 260 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 3 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி