அடுத்த தலைவர் கோமாளியாக இருக்கக் கூடாது – வஜிர அபேவர்தன தெரிவிப்பு
country
leader
next
ibc news
wajira
By Vanan
நாட்டின் அடுத்த தலைவர் கோமாளியாக இருக்கக் கூடாது என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
சீரழிந்துள்ள நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கு சவால்களை வெற்றிக்கொள்ளக்கூடிய கொள்கைகளையும் செயல் திட்டங்களையும் உடைய தலைவர் ஒருவரே தேவை.
இவ்வாறு நாட்டை மீளக் கட்டியெழுப்பும் ஆற்றல் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் அதன் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் மட்டுமே உண்டு என அவர் தெரிவித்துள்ளார்.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்