சிறிலங்காவில் அடுத்து ஆட்சிக்கு வரப்போவது 100 நாள் மட்டுமே பதவியில் இருக்கும் அரசதலைவரா?

Srilanka Election President Common candidate
By MKkamshan Dec 16, 2021 07:59 AM GMT
Report

சில நிபந்தனைகளின் கீழ் அடுத்த அரசதலைவர் தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனடிப்படையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரசதலைவர் பதவியை ஒழிக்கும் வாக்குறுதியுடன் சகல எதிர்க்கட்சிகளும் இணைந்து பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனை அடிப்படையான நோக்கமாக கொண்டு 100 நாட்களுக்கு மாத்திரமே அரசதலைவராக  பதவியில்  இருக்கும் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதற்காக நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரசதலைவர் பதவியை ஒழிக்கும் வாக்குறுதி மட்டுமல்லாது, அதற்கான வேலைத்திட்டம் மற்றும் வாக்குறுதியை நிறைவேற்றக் கூடியவர் என நம்பக் கூடிய பின்னணியை கொண்டுள்ள நபரை பொது வேட்பாளராக நிறுத்துவதற்கான திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

முன்னணி சமூக செயற்பாட்டாளர்கள் சிலரது தலைமையில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதுடன் இது சம்பந்தமாக இலங்கை மற்றும் வெளிநாடுகளில் உள்ள அரசியல் செயற்பாட்டாளர்களுடனும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருவதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன. 

ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

19 Mar, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026