முக்கியஸ்தர் ஒருவரை சிறிலங்காவின் அதிபர் பதவிக்கு கொண்டு வர நடத்தப்பட்ட சிறப்பு யாகம்!
Parliament of Sri Lanka
President of Sri lanka
Sri Lankan political crisis
By Kanna
எதிர்வரும் 20 ஆம் திகதி புதிய அதிபரை தெரிவு செய்வதற்காக நாடாளுமன்றத்திற்குள் நடைபெறும் தேர்தலில் போட்டியிடும் முக்கியஸ்தர் ஒருவரின் வெற்றிக்கு ஆசி வேண்டி, சிறப்பு யாகம் நடத்தப்பட்டுள்ளது.
மொனராகலை சியம்பலாவ கெபலித்த காட்டில் உள்ள முருகன் கோயிலில் கடந்த 16 ஆம் திகதி இந்த யாகம் நடத்தப்பட்டுள்ளது. அதிகாலை ஒரு மணிக்கு ஆரம்பமான யாக பூஜை அதிகாலை 5 மணி வரை நடத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக தகவல்களுடனும் ஏனைய செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
4ம் ஆண்டு நினைவஞ்சலி