சாதாரண மற்றும் உயர்தர பரீட்சைக்கு தோற்றுவோருக்கான NIC விநியோகம் : வெளியான அறிவிப்பு

Ministry of Education G.C.E.(A/L) Examination G.C.E. (O/L) Examination
By Sathangani Jul 01, 2026 05:48 AM GMT
Report

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர (O/L) மற்றும் உயர்தரப் பரீட்சைக்கு (A/L) தோற்றும் மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகளை (NIC) வழங்கும் பணியை விரைவுபடுத்தி வருவதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து மாணவர்களுக்கும் நிரந்தர தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக அந்த திணைக்களத்தின் தலைமை பணிப்பாளர் ஜகத் ஹேரத் தெரிவித்தார்.

அத்துடன் சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகளைத் தயாரிப்பதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சு மூலம் அனைத்துப் பாடசாலைகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

பிள்ளையானின் திமிருக்கு காரணம்! பின்னணியில் மறைந்துள்ள ரகசியம்

பிள்ளையானின் திமிருக்கு காரணம்! பின்னணியில் மறைந்துள்ள ரகசியம்

உயர்தரப் பரீட்சை

அதற்கமைய பாடசாலை அதிபர்கள் அந்த விண்ணப்பங்களைத் தாமதமின்றி ஆட்பதிவுத் திணைக்களத்திற்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சாதாரண மற்றும் உயர்தர பரீட்சைக்கு தோற்றுவோருக்கான NIC விநியோகம் : வெளியான அறிவிப்பு | Nic Issuance For O Level And A Level Students Drp

தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து இன்னும் பெறாத வரும் ஓகஸ்ட் மாதம் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்கள், திணைக்களத்தின் இணையத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்கள் அல்லது மின்னஞ்சல் முகவரிகள் மூலம் திணைக்களத்திற்கு தெரிவித்துத் தங்கள் அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

தேசியப் பரீட்சைகளுக்கு முன்னதாக அனைத்து மாணவர்களுக்கும் செல்லுபடியாகும் அடையாள அட்டைகள் கிடைப்பதை உறுதி செய்வதே இந்த முயற்சியின் நோக்கம் என ஆட்பதிவுத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சொகுசு வாகனக் கடத்தல் மோசடி: முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் மகன் மீது பாயும் CID விசாரணை

சொகுசு வாகனக் கடத்தல் மோசடி: முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் மகன் மீது பாயும் CID விசாரணை

பேருந்துக் கட்டண திருத்தம் குறித்து வெளியான அறிவிப்பு

பேருந்துக் கட்டண திருத்தம் குறித்து வெளியான அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020