நாமல் ராஜபக்சவை கடுமையாக விமர்சித்த நிமல் லான்சா

Namal Rajapaksa Sri Lanka Sri Lankan Peoples Nimal Lanza
By Dilakshan Oct 26, 2023 01:14 PM GMT
Report

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசமும், நாமல் ராஜபக்ஷவும் கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியில் பூனைக்குட்டிகளைப் போல ஊமையாக இருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கியமை தொடர்பில், அதிபரை, இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் விமர்சித்தமை குறித்தே லன்சா தமது கருத்தை இவ்வாறு வெளியிட்டுள்ளார்.

மேலும், கோட்டாபய ராஜபக்ஷ அமைச்சரவையை நான்கு தடவைகள் மாற்றியமைத்த போது, எதுவும் கூறாத நாமல், அதிபர் ரணில் விக்ரமசிங்க சில அமைச்சுக்களை மாற்றியமைத்த போது, பயனற்ற சண்டி பேச்சுக்களை வெளியிட்டு வருவதாக நிமல் லான்சா கூறியுள்ளார்.

யாழ். ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலிருந்து வெளியேறி பரபரப்பை ஏற்படுத்திய சுமந்திரன்

யாழ். ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலிருந்து வெளியேறி பரபரப்பை ஏற்படுத்திய சுமந்திரன்


கடுமையாக விமர்சனம்

அதுமட்டுமல்லாமல், இப்போது நாய்களை போல குரைத்துக் கொண்டிருக்கிறார்கள் எனவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.    

நாமல் ராஜபக்சவை கடுமையாக விமர்சித்த நிமல் லான்சா | Nimal Lanza Criticized Namal Rajapaksa

வீரம் விளைந்த மட்டக்களப்பாருக்கு ஏன் இந்த நிலை

வீரம் விளைந்த மட்டக்களப்பாருக்கு ஏன் இந்த நிலை


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024