நாமல் ராஜபக்சவிற்கு எதிராக முறைப்பாடு : பல்டியடித்தார் அமைச்சர் பந்துல

Bandula Gunawardane Namal Rajapaksa Sri Lanka Podujana Peramuna
By Sumithiran Jul 30, 2024 01:21 PM GMT
Report

நாமல் ராஜபக்சவுக்கு எதிராகவோ அல்லது வேறு எந்தச் சம்பவம் தொடர்பாகவோ காவல்துறையில் முறைப்பாடு செய்ய தாம் ஒருபோதும் சென்றதில்லை என அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக ஹோமாகம காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

குற்றப் புலனாய்வுத் துறையிடம் புகார்

"எந்தவொரு கிரிமினல் குற்றம் குறித்தும், குற்றப் புலனாய்வுத் துறையிடம் புகார் செய்வேன். இதுவரை, நான் எந்த காவல்துறையிலும் புகார் செய்யவில்லை,'' என்றார்.

நாமல் ராஜபக்சவிற்கு எதிராக முறைப்பாடு : பல்டியடித்தார் அமைச்சர் பந்துல | No Complaint Was Filed Against Namal

அப்படியானால், பத்திரிகைகளில் வெளியாகும் செய்திகள் தொடர்பான உண்மை நிலவரத்தை கேட்டபோது, ​​அப்படி புகார் செய்யப்படாத நிலையில், பத்திரிகைகளில் இதுபோன்ற தகவல்கள் வெளியானால், என்ன செய்வேன் என, கேள்வி எழுப்பிய அமைச்சர், பதிலளித்தார்.

மொட்டுவின் கொள்கை என்ன..! உண்மையை உடைத்தார் நாமல்

மொட்டுவின் கொள்கை என்ன..! உண்மையை உடைத்தார் நாமல்

நாமல் ராஜபக்சவுடன் முரண்பாடு 

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுடன் முரண்பாடு உள்ளதா என வினவியபோது,

நாமல் ராஜபக்சவிற்கு எதிராக முறைப்பாடு : பல்டியடித்தார் அமைச்சர் பந்துல | No Complaint Was Filed Against Namal

​​“பொது முன்னணி அரசியல் குழு கூட்டத்திலும் நாங்கள் நட்பு ரீதியாக உரையாடினோம். அங்கு ஜனாதிபதி வேட்புமனு குறித்தும் எமது கருத்தை தெரிவித்தோம்.

ரணிலுக்கு ஆதரவு: படையெடுத்த மொட்டு அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்கள்

ரணிலுக்கு ஆதரவு: படையெடுத்த மொட்டு அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்கள்

கட்சியின் கருத்திலிருந்து விலகிச் செல்பவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பிரேரணைக்கு நாங்கள் ஆதரவாகவும் இருந்தோம். ஆரோக்கியமான ஜனநாயகம் அப்படித்தான்'' என்றார். 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023