அமைச்சு பதவி ஏற்குமாறு அழைப்பு வரவில்லை - அரவிந்த்குமார்

parliament member ministry post new cabinet srilankan economic crisis no invitation Aravindh Kumar
By Kanna Apr 17, 2022 02:32 PM GMT
Report

அமைச்சு பதவியை பொறுப்பேற்குமாறு அரச தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு அழைப்பும் வரவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த்குமார் தெரிவித்துள்ளார்.

பொறுப்பேற்கவிருக்கும் புதிய அமைச்சரவையில் நாடாளுமன்ற உறுப்பினரான அரவிந்த்குமாருக்கும் அமைச்சு பதவியொன்று வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இது தொடர்பில் அவர் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செய்தியில், அந்த தகவல்களில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை என குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

இதுவரை அரச தரப்பிலிருந்து இந்த விடயம் குறித்து, எவ்வித அழைப்புகளும் விடுக்கப்படவில்லை.

எதிர்க்கட்சியினால் அரசாங்கத்திற்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள அவநம்பிக்கை பிரேரணை மற்றும் குற்றப்பிரேரணை என்பனவற்றுக்கு ஆதரவளிப்பது தொடர்பில் நான் இன்னும் இறுதி தீர்மானம் எடுக்கவில்லை.

எதிர்க்கட்சி குறித்த பிரேரணைகளை நாடாளுமன்றில் முன்வைக்கும் போது, தமது கட்சி கூடி அதற்கு ஆதரவளிப்பதா? இல்லையா? என்ற தீர்மானம் அறிவிக்கப்படும்.   

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026