உக்ரைனுக்கு இனி ஆயுத உதவிகள் வழங்கப் போவதில்லை: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முக்கிய நாடு

Volodymyr Zelenskyy Russo-Ukrainian War Ukraine Poland World
By Shadhu Shanker Sep 21, 2023 08:10 AM GMT
Report

உக்ரைன் ரஷ்யப்போர் நாளுக்கு நாள் வலுவடைந்து வரும் நிலையில், இனி உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை முன்னெடுக்க போலந்து தயாராக இல்லை என போலந்து பிரதமர் மாடசஸ் மொரவில்கி (Madeses Moravilki) அறிவித்துள்ளார்.

தானிய இறக்குமதி தொடர்பில் ஏற்பட்ட கருத்து மோதலே இந்த முடிவிற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இனி தங்களுக்கான நவீன ஆயுதங்களை உருவாக்க தனி கவனம் செலுத்த இருப்பதாகவும் போலந்து பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் ஐக்கிய நாடுகள் சபை கூட்டப்பட்ட நிலையில், அதில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்த கருத்துக்கள் தங்கள் கொள்கைகளுக்கு ஏற்படுடையதாக இல்லை என தங்கள் நாட்டுக்கான உக்ரைன் தூதரிடம் போலந்து குறிப்பிட்டுள்ளது.

உக்ரைனுக்கு இனி ஆயுத உதவிகள் வழங்கப் போவதில்லை: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முக்கிய நாடு | No More Arms Aid To Ukraine

ஐ.நா சபையில் ஜெலென்ஸ்கி, ரஷ்யா உக்ரைன் போரில் உக்ரைனை ஆதரிக்க சில நாடுகள், பயப்பட்ட நிலையில் போர் தொடுத்த முதல் நாளில் இருந்தே போலந்து உக்ரைனுக்கு ஆதரவளித்து வருகிறது என்றார்.

'பப்ளிசிட்டி' அரசியல் நடத்தும் ஜனநாயக மக்கள் முன்னணி: நாடாளுமன்றில் கறாராக பேசிய ஜீவன் தொண்டமான்

'பப்ளிசிட்டி' அரசியல் நடத்தும் ஜனநாயக மக்கள் முன்னணி: நாடாளுமன்றில் கறாராக பேசிய ஜீவன் தொண்டமான்

இந்நிலையில் தான், உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை முன்னெடுக்க போலந்து தயாராக இல்லை என புதன்கிழமை நாட்டு மக்களுக்கு அளித்த செய்தியில் அறிவித்துள்ளார்.

கப்பல் போக்குவரத்து 

கருங்கடல் கப்பல் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ள நிலையில், உக்ரைனின் தானியங்களின் பெரும்பகுதி மத்திய ஐரோப்பாவில் குவிந்துள்ளது.

உக்ரைனுக்கு இனி ஆயுத உதவிகள் வழங்கப் போவதில்லை: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முக்கிய நாடு | No More Arms Aid To Ukraine

இதற்கமைய, ஐரோப்பிய ஒன்றியமானது, உள்ளூர் விவசாயிகளைப் பாதுகாக்கும் பொருட்டு பல்கேரியா, ஹங்கேரி, போலந்து, ருமேனியா ஸ்லோவாக்கியா ஆகிய ஐந்து நாடுகளுக்கு தானிய இறக்குமதியை தற்காலிகமாக தடை செய்துள்ளது.

மலேசியாவிற்கு பறக்கவுள்ளார் ரணில்

மலேசியாவிற்கு பறக்கவுள்ளார் ரணில்

உக்ரைன் தானிய வரவால், உள்ளூர் சந்தை கடுமையாக பாதிக்கப்படும் என்ற அச்சமே இதற்கு காரணம் என தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், செப்டம்பர் 15ம் திகதி இந்த தற்காலிகத் தடைக்கு முடிவு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தானிய இறக்குமதி தடை

ஹங்கேரி, ஸ்லோவாக்கியா மற்றும் போலந்து நாடுகள் தானிய இறக்குமதி தடையை தொடர்ந்து முன்னெடுக்கவே முடிவு செய்துள்ளன.

இந்நிலையில் தான், இந்த நாடுகளுக்கு எதிராக உக்ரைன் வழக்கு தொடுக்க முடிவெடுத்தது. இந்த முடிவுதான் உக்ரைனுக்கு எதிராக போலந்து நாட்டை இவ்வாறு முடிவெடுக்க வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.     

ஐ நா பொது சபையின் 78 ஆவது கூட்டத்தொடரில் சிறப்புரை ஆற்றவுள்ள ரணில்

ஐ நா பொது சபையின் 78 ஆவது கூட்டத்தொடரில் சிறப்புரை ஆற்றவுள்ள ரணில்

ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Stouffville, Canada

24 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி