முக்கிய பொறுப்பை ஏற்றுகொள்ள யாரும் தயாராக இல்லை! குழப்ப நிலையில் இலங்கை அரசியல்
Sri Lankan protests
Sri Lanka Economic Crisis
Prime minister
Sri Lankan Peoples
By Kiruththikan
இலங்கையில் தற்போது நிலவும் பிரச்சனைகளுக்கு மத்தியில் முக்கிய பொறுப்பை நான் ஏற்றுகொள்கின்றேன் என முன் வர யாரும் தயாராக இல்லை என அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்ணம் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவிக்கையில் கோட்டாவினால் கைவிடப்பட்டாரா மகிந்த ? உண்மையில் மகிந்தவை வீட்டுக்கு அனுப்பியவர்கள் யார்? இலங்கையின் அரசியல் களம் அடுத்ததாக எப்படி நகரப்போகின்றது? என பல விடையங்கள் ஆராயப்பட்டன.
அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்ணம் கலந்து கொண்ட ஐபிசி தமிழின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி காணொளியில்
பகுதி 1
பகுதி 2


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்