காசாவில் எந்த இடமும் பாதுகாப்பானதில்லை : லைன் ஹாஸ்டிங்ஸ்
World
Israel-Hamas War
Gaza
By Beulah
பொதுமக்களை பாதுகாக்குமாறும் அவர்கள் எங்கிருந்தாலும் உயிர்பிழைப்பதற்காக அத்தியாவசிய பொருட்களை அனுமதிக்குமாறும் பாலஸ்தீனத்திற்கான ஐக்கியநாடுகளின் மனிதாபிமான ஒருங்கிணைப்பாளர் லைன் ஹாஸ்டிங்ஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன், காசாவில் எந்த இடமும் பாதுகாப்பானதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
பணயக்கைதிகள்
“பணயக்கைதிகளை உடனடியாக விடுதலை செய்யவேண்டும்.

வெளியேற்றும் பாதைகள் மீது குண்டுவீச்சு இடம்பெறுகின்றபோது வடக்கு தெற்கு மக்கள் மோதலில் சிக்குப்படும்போது உயிர்பிழைப்பதற்கான அத்தியாவசியப்பொருட்கள் இல்லாதபோது மீண்டும் வருவதற்கான உத்தரவாதங்கள் இல்லாதபோது மக்களிற்கு அசாத்தியமான வழிமுறைகளை தவிர வேறு எதுவும் இல்லாத நிலை காணப்படுகின்றது.” என்றார்.
முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 19 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்