திட்டமிட்டபடி நடந்தே தீரும் : ரணில் விசுவாசி வெளியிட்ட தகவல்
Palitha Range Bandara
Ranil Wickremesinghe
Nimal Lanza
Election
By Sumithiran
அதிபர் தேர்தல் இந்த ஆண்டு திட்டமிட்டபடி நடத்தப்படும் எனவும், அதனை ஒத்திவைக்கும் திட்டம் எதுவும் இல்லை எனவும் அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா ( nimal lanza)தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ரணில் விக்ரமசிங்க விருப்பம்
தேர்தலை உரிய நேரத்தில் நடத்துவதற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க (ranil wickeremesinghe)விருப்பம் தெரிவித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். அரசியலமைப்புச் சட்டத்தின்படி இந்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.
பாலித ரங்கே பண்டாவின் குளறுபடி
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார,(palitha range bandara)பொது வாக்கெடுப்பு மூலம் மக்களின் ஒப்புதலுடன் தேர்தலை ஒத்திவைக்கவும், நாடாளுமன்றத்தை இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கவும் கோரியதை அடுத்து, லான்சா இதனைத் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பிரபாகரன் என்ற பெயர் இல்லாத இதயங்களில்லை !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்