'சர்ச்சைக்குரிய தகவல்' - இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்ட பதிவு
இலங்கையில் இருந்து சில அரசியல் பிரமுகர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இந்தியாவிற்கு தப்பிச் சென்றதாக பரப்பப்படும் செய்திகள் போலியானவை என கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகராலயம் தமது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளது.
ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவி வருவதை அவதானித்துள்ளோம்.
இவை போலியானவை, தவறான தகவல்கள், அதில் எவ்வித உண்மையும் இல்லை எனத் தெரிவித்துள்ளது.
இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதனை முற்றாக மறுப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.
High Commission has recently noticed rumours circulating in sections of media & social media that certain political persons and their families have fled to India.
— India in Sri Lanka (@IndiainSL) May 10, 2022
These are fake and blatantly false reports,devoid of any truth or substance.High Commission strongly denies them.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தீர்த்தோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
