இருளில் மூழ்குமா இலங்கை? வெளியானது அறிவிப்பு
srilanka
power cut
feburaury
By Sumithiran
எதிர்வரும் பெப்ரவரி மாதம் வரை மின்வெட்டு ஏற்படாது என மின்சக்தி அமைச்சின் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
தற்போது எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டாலும் நீர் மூலமே மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. இதனால், நாடு எரிபொருள் நெருக்கடியை சந்தித்தாலும், மாற்றாக நீர் மின்சாரம் செயற்படுத்தப்படும்.
பெப்ரவரி மாதத்திலிருந்து இலங்கையில் வறட்சியான காலநிலை பதிவாகும். அதுவரை மின்வெட்டு ஏற்படாது என தெரிவிக்கப்படுகின்றது.
கறுப்பு ஜூலையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கதுரை, ஜெகன்.... 7 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி