பேருந்து மற்றும் முச்சக்கர வண்டி கட்டணத்திருத்தம் தொடர்பாக வெளியாகியுள்ள முக்கிய அறிவித்தல்!

Fuel Price In Sri Lanka Ceylon Petroleum Corporation Sri Lanka Fuel Crisis Petrol diesel price
By Kathirpriya Dec 01, 2023 06:25 AM GMT
Report

பேருந்து மற்றும் முச்சக்கர வண்டி ஆகியவற்றின் கட்டணங்களில் எந்தவிதமான மாற்றங்களும் செய்யப்படாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம், மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் , மற்றும் முச்சக்கர வண்டி சங்கங்கள் தெரிவித்துள்ளன.

நேற்று இரவு (30) எரிபொருள் விலையில் ஏற்பட்ட திருத்தத்தினைக் கருத்தில் கொண்டு, பேருந்து மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணங்களில் எந்தவிதமான திருத்தங்களும் மேற்கொள்ளப்படாது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல் : நள்ளிரவுமுதல் குறைகிறது எரிபொருள் விலை

மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல் : நள்ளிரவுமுதல் குறைகிறது எரிபொருள் விலை

அதற்கான செலவினை

இது குறித்து பேருந்து சங்கங்கள் கருத்துத் தெரிவிக்கையில்,

"நேற்று இரவு முதல் டீசலின் விற்பனை விலையிலிருந்து 27 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது, இதற்கு முன்னர் டீசலின் விலை 15 ரூபாயினால் அதிகரிக்கப்பட்ட போது பேருந்து கட்டணத்தினை அதிகரிக்காமல் அதற்கான செலவினை பேருந்து சங்கம் ஏற்றுக்கொண்டு அதிக டீசல் கட்டணத்தின் போதும் சேவை வழங்கப்பட்டது.

பேருந்து மற்றும் முச்சக்கர வண்டி கட்டணத்திருத்தம் தொடர்பாக வெளியாகியுள்ள முக்கிய அறிவித்தல்! | No Revisions In Bus Or Three Wheeler Fares

தற்போது இந்த விலைக்குறைப்பிலிருந்து மெல்ல மெல்ல இழப்புச் செலவுகளை மீட்டெடுக்க முடியும் என்பதால் பேருந்து கட்டணத்தில் எந்தவிதமான மாற்றத்தையும் செய்ய முடியாது" என பேருந்து சங்கம் தெரிவித்துள்ளது.

லங்கா ஐஓசி, சினோபெக் நிறுவனங்களும் எரிபொருள் விலையில் திருத்தம்

லங்கா ஐஓசி, சினோபெக் நிறுவனங்களும் எரிபொருள் விலையில் திருத்தம்

எரிபொருள் விலைகளில் 

இதேவேளை, முச்சக்கர வண்டி கட்டணத்தையும் குறைக்க முடியாதுள்ளதாக முச்சக்கர வண்டி சங்கங்கள் தெரிவித்துள்ளன,

பேருந்து மற்றும் முச்சக்கர வண்டி கட்டணத்திருத்தம் தொடர்பாக வெளியாகியுள்ள முக்கிய அறிவித்தல்! | No Revisions In Bus Or Three Wheeler Fares

எரிபொருள் விலைகளில் திருத்தங்களை அவ்வப்போது மாற்றிக்கொண்டு இருப்பதனால் முச்சக்கர வண்டி கட்டணத்தைக் குறைக்கும் தொகையை நினைத்துப் பார்க்க முடியாது என சங்கங்கள் தெரிவித்துள்ளன.

எனவே, இந்த நேரத்தில் முச்சக்கர வண்டி கட்டணங்களில் எந்தவிதமான கட்டண திருத்தமும் செய்யப்போவதில்லை என முடிவு செய்துள்ளதாக முச்சக்கர வண்டி சங்கங்கள் அறிவித்துள்ளன. 

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்: இலங்கையருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்: இலங்கையருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!      


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, திருச்சி, India

25 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் மேற்கு, Jaffna, கோண்டாவில் மேற்கு

24 Apr, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, கல்கிசை

24 Apr, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

நவாலி, சுண்டுக்குழி

24 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
நன்றி நவிலல்

சங்கானை, Mississauga, Canada

22 Mar, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், மண்டைதீவு, Toronto, Canada

25 Mar, 2026
நன்றி நவிலல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
நன்றி நவிலல்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Baden, Switzerland

20 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France, Wuppertal, Germany

24 Apr, 2019
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, உரும்பிராய்

22 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024