மறந்து போய் கைகளில் கற்களை எடுக்காதீர் - அதனால் அரசுக்கே நன்மையெனவும் எச்சரிக்கை (படம்)

Colombo Anura Kumara Dissanayaka Sri Lankan protests Sri Lankan Peoples
By Jaso Jul 07, 2022 05:41 PM GMT
Report

நாளை மறுதினம்(09 ஆம் திகதி) அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் நடைபெறவுள்ள பாரிய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்பவர்கள் எவரும் மறந்துபோயும் கற்களை வீசுவதற்கு முயற்சிக்க வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மறந்து போய்  கைகளில் கற்களை எடுக்காதீர் - அதனால் அரசுக்கே நன்மையெனவும் எச்சரிக்கை (படம்) | No Throw A Stone In Their Hands

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவை இன்று (07) காலி முகத்திடல் செயற்பாட்டாளர்கள் குழு ஒன்று சந்தித்து கலந்துரையாடல் ஒன்றை நடத்தியது.

கலந்துரையாடலின் பின்னர் கருத்து தெரிவித்த அவர்,நாளை மறுதினம் 09 ஆம் திகதி நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவளிக்க தயாராக உள்ளோம். இந்த போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

மறந்து போய்  கைகளில் கற்களை எடுக்காதீர் - அதனால் அரசுக்கே நன்மையெனவும் எச்சரிக்கை (படம்) | No Throw A Stone In Their Hands

இந்த போராட்ட இயக்கத்தில் கலந்துகொள்ளும் எந்தவொரு குடிமகனும் எந்த வகையிலும் கைகளில் கல்லை எடுத்து வீச வேண்டாம். இது வன்முறையாக மாறினால் இதனால் அரசு பயன்பெறும் என தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலின் பின்னர், செயற்பாட்டாளர்கள் முன்னிலை சோசலிச கட்சியின் தலைவர்களையும் சந்தித்திருந்தனர்.

ReeCha
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்