தேசிய கணித போட்டியில் வென்ற வடக்கு கிழக்கு மாணவர்கள் இங்கிலாந்து பயணம் (படம்)
Sri Lanka
United Kingdom
North Central Province
Eastern Province
By Sumithiran
சிதம்பரா கணிதப்போட்டி
நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட்ட சிதம்பரா கணிதப்போட்டியில் வடக்கு கிழக்கைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் வெற்றிபெற்றுள்ளனர்.
வடக்கு கிழக்கு மாணவர்கள் சாதனை
திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரியை சேர்ந்த இரு மாணவர்களான செல்வன் யசோதரன் மிதுலாஷன், செல்வன் உதயாரன் கோஷிகன் மற்றும் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மணவனான செல்வன் சுகந்தன் சாகித்தியன் ஆகியோரே வெற்றி பெற்றவர்களாவர்.
இவர்கள்
நாளை சனிக்கிழமை (25/6/2022) இங்கிலாந்தில் நடைபெறவுள்ள சிதம்பரா கணிதப்போட்டி பரிசளிப்பு விழாவில் பங்குபற்றுவதற்காக
விமானம் மூலம் இங்கிலாந்து சென்றுள்ளனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி