வடகொரியாவிலிருந்து ஈரானுக்கான ஆயுத விநியோகம்...! கசிந்த உளவுத் தகவல்

North Korea Iran South Korea World Israel-Iran conflict
By Shalini Balachandran Apr 06, 2026 06:59 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in உலகம்
Report

ஈரானுக்கு வடகொரியா இதுவரை எந்தவிதமான ஆயுதங்களையோ அல்லது இராணுவத் தளவாடங்களையோ வழங்கவில்லை எனத் தென்கொரியாவின் தேசிய புலனாய்வு அமைப்பு (NIS) தெரிவித்துள்ளது.

திங்கட்கிழமை (06) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விளக்கக் கூட்டத்தில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் பார்க் சுன்-வோன் (Park Sun-won), உளவுத்துறை தகவல்களை மேற்கோள்காட்டி இந்த விபரங்களை வெளியிட்டுள்ளார்.

வடகொரியா ஈரானிடமிருந்து சற்று விலகி இருக்க முயற்சிப்பதற்கான தெளிவான அறிகுறிகள் தென்படுவதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைச்சரவை முழுதும் சிறை செல்ல நேரிடும்! கடும் தொனியில் எச்சரிக்கும் மொட்டு எம்.பி

அமைச்சரவை முழுதும் சிறை செல்ல நேரிடும்! கடும் தொனியில் எச்சரிக்கும் மொட்டு எம்.பி

அமெரிக்கா பேச்சுவார்த்தை

உதாரணமாக, அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டபோது வடகொரியா எவ்வித இரங்கல் செய்தியையும் அனுப்பவில்லை என்றும் புதிய தலைவராக மொஜ்தபா கமேனி நியமிக்கப்பட்டபோது அவருக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என்றும் பார்க் குறிப்பிட்டுள்ளார்.

வரும் மே மாதம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீனத் தலைவர் ஷி ஜின்பிங் இடையே நடைபெறவுள்ள முக்கிய உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, ஒரு புதிய தந்திரோபாய வெளியைப் (New diplomatic space) பெறுவதற்கான முயற்சியாக வடகொரியாவின் இந்த நகர்வு இருக்கலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வடகொரியாவிலிருந்து ஈரானுக்கான ஆயுத விநியோகம்...! கசிந்த உளவுத் தகவல் | North Korea Distancing From Iran Nis Report

இதேவேளை, மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான லீ சியோங்-க்வோன் (Lee Seong-kwon) கருத்துத் தெரிவிக்கையில், எதிர்வரும் உயர்மட்டச் சந்திப்பிற்கு முன்னதாக டொனால்ட் ட்ரம்பை நேரடியாக விமர்சிப்பதையும் வடகொரியா தவிர்த்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

வடகொரியாவின் மிக நெருங்கிய நட்பு நாடான சீனாவுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தவுள்ள சூழலில், வடகொரியாவின் இந்த இராஜதந்திர மாற்றம் சர்வதேச அரசியல் அரங்கில் உற்றுநோக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

QR முறைமை மற்றும் விடுமுறையில் மாற்றம் ...! அரச தரப்பின் அறிவிப்பு

QR முறைமை மற்றும் விடுமுறையில் மாற்றம் ...! அரச தரப்பின் அறிவிப்பு

ட்ரம்பின் கருத்துக்கு மத்தியில் மீண்டும் உயர்ந்த கச்சா எண்ணெய் விலைகள்

ட்ரம்பின் கருத்துக்கு மத்தியில் மீண்டும் உயர்ந்த கச்சா எண்ணெய் விலைகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை மேற்கு, கொட்டாஞ்சேனை

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026