வடகொரியாவிற்கு பாரிய தோல்வி : நடுவானில் வெடித்து சிதறியது ரொக்கெட்

Missile Japan North Korea South Korea
By Jaso May 27, 2024 08:07 PM GMT
Report

புதிதாக உருவாக்கப்பட்ட ரொக்கெட் என்ஜின் விமானத்தில் வெடித்து சிதறியதால், புதிய இராணுவ உளவு செயற்கைக்கோளை ஏவுவதற்கான தனது முயற்சி தோல்வியில் முடிந்ததாக வடகொரியா தெரிவித்துள்ளது.

இதன்படி வடகொரியா அனுப்பிய ரொக்கெட் நடுவானில் வெடித்து சிதறியதால், அதனது செயற்கைக்கோள் ஏவுதல் முயற்சி தோல்வியடைந்தது.

தென் கொரியாவை கண்காணிக்கும் வகையில்

தென் கொரியாவை கண்காணிக்கும் வகையில் கடந்த நவம்பர் மாதம் வட கொரியா தனது முதல் இராணுவ உளவு செயற்கைக்கோளை பூமியின் சுற்றுப்பாதைக்கு அனுப்பியது. இதனை தொடர்ந்து வரும் 3ம் திகதி 2வது இராணுவ உளவு செயற்கைக்கோளை ஏவ வடகொரியா திட்டமிட்டு வருவதாக ஜப்பான் சமீபத்தில் கூறி இருந்தது.

வடகொரியாவிற்கு பாரிய தோல்வி : நடுவானில் வெடித்து சிதறியது ரொக்கெட் | North Koreas Satellite Launch Fails

இந்த சூழலில் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியுள்ளதாக இன்று(27) தகவல் வெளியாகி இருந்தது.

உலகில் பேரழிவை ஏற்படுத்தவுள்ள புதிய வைரஸ்: வைத்திய நிபுணர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை

உலகில் பேரழிவை ஏற்படுத்தவுள்ள புதிய வைரஸ்: வைத்திய நிபுணர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை

இதனிடையே வடகொரியா ஏவிய ஏவுகணை கடலில் விழுந்ததாக தென்கொரியா தெரிவித்திருந்தது. இந்நிலையில் வடகொரியாவின் புதிய செயற்கைக்கோளை சுமந்து செல்லும் ரொக்கெட்டை, ஏவுவதற்கான முயற்சி தோல்வியடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மஞ்சள் கடல் மீது தெற்கு நோக்கி ஏவப்பட்ட ஏவுகணை 

 இதனிடையே தென் கொரிய இராணுவம் நாட்டின் வடமேற்கில் உள்ள டோங்சாங்-ரி பகுதியில் இருந்து மஞ்சள் கடல் மீது தெற்கு நோக்கி ஏவப்பட்ட ஏவுகணை இரவு 10:44 மணியளவில் தென்பட்டதாக தெரிவித்திருந்தது.

வடகொரியாவிற்கு பாரிய தோல்வி : நடுவானில் வெடித்து சிதறியது ரொக்கெட் | North Koreas Satellite Launch Fails

இப்ராஹிம் ரைசியின் மரணம்: வெளியாகியுள்ள பகீர் தகவல்

இப்ராஹிம் ரைசியின் மரணம்: வெளியாகியுள்ள பகீர் தகவல்

வடகொரியாவால் ஏவப்பட்ட பொருள் மஞ்சள் கடலில் காணாமல் போனதாக ஜப்பான் தலைமை அமைச்சரவை செயலாளர் யோஷிமாசா ஹயாஷி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். "இந்த ஏவுதல்கள் ஐநா பாதுகாப்பு சபையின் தீர்மானங்களை மீறுவதாகவும்,தமது மக்களின் பாதுகாப்பு தொடர்பான தீவிரமான விஷயமாகும்" என்று ஹயாஷி கூறினார். 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி