ஜே.கே பாயின் ஆட்கடத்தல் வலையமைப்பு: இஷாரா விசாரணையில் வெளிவரும் மர்மங்கள்!

CID - Sri Lanka Police Sri Lanka Police Sri Lanka Police Investigation Ishara sewwandi
By Kanooshiya Oct 19, 2025 03:00 AM GMT
Report

தெற்கில் பேசுபொருளாக மாறியுள்ள “இஷாரா செவ்வந்தி”யிடம் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு உடந்தையாக செயற்பட்ட குற்றச்சாட்டில் நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி எனும் இளம் பெண்ணுக்கு நாட்டை விட்டு தப்பியோட வேண்டிய அனைத்து வசதிகளையும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழர் ஒருவர் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

இந்த விடயங்கள் தெற்கை மையமாக கொண்டு அமைந்திருந்தாலும் கூட, குறித்த குற்றச் செயல்களுக்கு உடந்தையானவர்களில் யாழைச் சேர்ந்தவர்களின் பின்னணி அதிர்ச்சியான விடயங்களை வெளிப்படுத்துகிறது.

கலாச்சாரம், பண்பாடு, கல்வி ஆகிய மூன்றிலும் பல தசாப்தங்களாக புகழ்பூத்து விளங்கிய யாழ்ப்பாணம் தற்போது குற்றச் செயல்கள், போதைப்பொருள் பாவனை, ஆட்கடத்தல் ஆகியவற்றால் பாதிப்புக்குள்ளாகி கிடக்கும் அவல நிலையை அடைந்துள்ளது.

யாழில் ஒருபுறம் குற்றச் செயல்கள், போதைப்பொருள் கடத்தல் அதிகரிக்க சிங்கள இராணுவமே காரணம் என விரல் நீட்டி பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

ஆனால் அதையும் தாண்டி, பண ஆசை மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையாக்கல் போன்ற விடயங்களில் நம்மவர்கள் திசை திரும்ப சில தமிழர் தரப்புக்களும் உடந்தையாக இருப்பது வேதனைக்குரியதே.

இஷாராவுடன் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட ஜே.கே பாய் எனப்படும் கெனடி பெஸ்டியனின் ஆட்கடத்தல் வலையமைப்பு தொடர்பில் பல குற்றச்சாட்டுக்கள் வெளிப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் குறித்த ஜே.கே பாய் எனப்படும் நபர் யார்? பூர்வீகத்தில் அவர் தமிழரா? ஏன் அவர் தனது பெயரை மாற்றி வேடமிட்டுள்ளார் என்ற விடயங்களை முழுமையாக ஆராய்கிறது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி....... 

ஹரக் கட்டாவை கொலை செய்ய திட்டமிட்டவர் வீட்டில் அடைக்கலம் பெற்ற இஷாரா

ஹரக் கட்டாவை கொலை செய்ய திட்டமிட்டவர் வீட்டில் அடைக்கலம் பெற்ற இஷாரா

காவல்துறை பொறுப்பதிகாரியின் புகைப்படத்திற்கு வெள்ளை மாலை அணிவித்த மர்ம நபர்!

காவல்துறை பொறுப்பதிகாரியின் புகைப்படத்திற்கு வெள்ளை மாலை அணிவித்த மர்ம நபர்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015