பயணிகளிடம் தரக்குறைவாக நடந்துகொண்ட நடத்துநர்: 8 நாட்கள் பணித்தடை

Sri Lanka Srilanka Bus
By Theepan Mar 30, 2026 12:25 AM GMT
Report
Courtesy: Nayan

பயணிகளுடன் தரக்குறைவாக நடந்துகொண்டமை உள்ளிட்ட இருவேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தனியார் பேருந்து நடத்துநர் ஒருவருக்கு எட்டு நாட்கள் தொடர்ச்சியான பணித்தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ. விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கடந்த 07.03.2026 அன்று அதிகார சபையின் திடீர் பரிசோதனை உத்தியோகத்தர்கள் பேருந்தில் சோதனையில் ஈடுபட்ட போது விதிமீறலுக்காகக் குற்றப்பத்திரிகை வழங்க அனுமதிப்பத்திரத்தைக் கோரிய அதிகாரிகளை குறித்த நடத்துநர் அவமதித்துள்ளார்.

வடக்கு ஆசிரியர் இடமாற்ற விவகாரம்: மூவருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு

வடக்கு ஆசிரியர் இடமாற்ற விவகாரம்: மூவருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு

பேருந்து உரிமையாளர்கள்

இதனைத் தொடர்ந்து கடந்த 26.03.2026 அன்று காலை பரந்தனிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட சேவையின் போதும் அவர் பயணிகளிடம் தரக்குறைவாகப் பேசியுள்ளமை விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த நபரின் சுய ஒழுக்க மீறல் மற்றும் அவர் நடத்துநராகவோ அல்லது சாரதியாகவோ கடமையாற்றத் தகுதியற்றவர் என இனங்காணப்பட்டமையால் வடக்கு மாகாணத்தில் இயங்கும் எவ்வித பயணிகள் பேருந்திலும் அவர் கடமையாற்ற முடியாதவாறு இந்த எட்டு நாட்கள் பணித்தடை விதிக்கப்பட்டுள்ளது.

பயணிகளிடம் தரக்குறைவாக நடந்துகொண்ட நடத்துநர்: 8 நாட்கள் பணித்தடை | Northern Province Bus Conductor Banned 8 Days

இந்தத் தடையை மீறிச் செயற்பட்டால் குறித்த நபருக்கும் அவரைச் சேவையில் ஈடுபடுத்தும் பேருந்து உரிமையாளருக்கும் எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் இவ்வாறான ஒழுக்க மீறல்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

பொதுப் போக்குவரத்தின்போது பயணிகள் எவ்வித அசௌகரியங்களை எதிர்கொண்டாலோ அல்லது நடத்துநர்கள் மற்றும் சாரதிகளின் தரக்குறைவான செயற்பாடுகள் அவதானிக்கப்பட்டாலோ அது தொடர்பான முறைப்பாடுகளை ஒளிப்படங்கள் அல்லது காணொளிகளுடன் 071 9090900 என்ற வட்ஸ்அப் (WhatsApp) இலக்கத்திற்கு உடனடியாகத் தெரியப்படுத்த முடியும் என வடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்குக் கடத்தவிருந்த 50 இலட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்: இருவர் கைது

இலங்கைக்குக் கடத்தவிருந்த 50 இலட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்: இருவர் கைது

சிஎஸ்கே ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்த எம்.எஸ்.தோனி...!

சிஎஸ்கே ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்த எம்.எஸ்.தோனி...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

நடுதுருத்தி, கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
நன்றி நவிலல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
17ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026