சுதந்திரக் கிண்ணத்தை கைப்பற்றியது வடக்கு மாகாணம் (படங்கள்)
Northern Province
capture
Independence Cup
By Vanan
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் நடாத்திய மாகாணங்களுக்கு இடையிலான சுதந்திரக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியின் இறுதிப்போட்டியில் வடக்கு மாகாண அணி வெற்றி பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில், வடக்கு மாகாண அணி 3 -1 என்ற கோல் அடிப்படையில் தென் மாகாண அணியை வெற்றி கொண்டுள்ளது.
இந்த நிகழ்வில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச கலந்துகொண்டு வெற்றியீட்டிய அணிக்கான வெற்றிக்கிண்ணத்தை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி