யாழ்ப்பாணத்தில் உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகம் - இளைஞர் யுவதிகளுக்கோர் அரிய வாய்ப்பு

Jaffna
By Vanan Feb 26, 2023 03:10 PM GMT
Report

NorthernUni மற்றும் SLIIT யாழ்ப்பாணத்தில் உலகத் தரம் வாய்ந்த வளாகத்தை ஆரம்பிக்கவுள்ளது.

அதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது.

கல்வி சார்ந்த இந்த முயற்சியை யாழ்ப்பாணத்தின் மானிப்பாயில் பிறந்து கனடாவில் வசித்துவரும் தமிழ் தொழிலதிபரான இந்திரன் பத்மநாதன், ஆரம்பிக்கவுள்ளார்.

இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் சர்வதேச தொழிலதிபர் கந்தையா பாஸ்கரனும் கலந்துகொண்டிருந்தார்.

இது தொடர்பில்  NorthernUni நிறுவனம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலம் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

MAGICK குழுமம் ஆனது கல்விக்கு வித்திடும் முகமாக யாழ்ப்பாணத்தில் NorthernUni இனை ஆரம்பிப்பதில் பெருமை கொள்கிறது.

இலங்கையினுடைய மிகப்பெரிய அரச சார்பற்ற பட்டப் படிப்பினை வழங்குகின்ற நிறுவனமான SLIIT இனுடைய கூட்டமைவானது NorthernUni ஊடாக இலங்கையின் பிரபல்யமான தகவல் தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக முகாமைத்துவக் கற்கைகளை யாழ் மண்ணில் வழங்கவிருக்கிறது.

நாங்கள் ஏன் யாழ்ப்பாணத்தில்?

யாழ்ப்பாணத்தில் உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகம் - இளைஞர் யுவதிகளுக்கோர் அரிய வாய்ப்பு | Northern Uni Jaffna Sliit Lk Campuses Centers

யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் 2020 ஆம் ஆண்டில் அரச பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகும் மாணவர்களின் மொத்த சேர்க்கை விகிதமானது அதிகமாக காணப்படுகிறது.

கணினி விஞ்ஞானம் அல்லது தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப கற்ககளுக்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாணவர் சேர்க்கை ஒப்பிட்டு அளவில் குறைவாக உள்ளது.

2018 தொடக்கம் 2020 வகையான காலப்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருந்து கூட்டு வருடாந்த வளர்ச்சி வீதமானது முறையே 30% மற்றும் 40% மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.

இக்கூற்றானது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மாணவர்களின் கல்வி வளம் மற்றும் அபிலாசைகளை சுட்டிக்காட்டுகிறது. இதனோடு மேம்பட்ட பொருளாதார சூழல் மற்றும் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய நிலப்பரப்பு, கணினி விஞ்ஞானம் அல்லது தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் மற்றும் முகாமைத்துவம் போன்ற துறைகளில் தொழில்களை தொடர மாணவர்களின் அபிலாசைகள் அதிகரித்துள்ளது.

எப்படியிருப்பினும், அரச பல்கலைக்கழகங்கள் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான உள்வாங்கல்களை கொண்டிருப்பதால் உயர் தகுதி வாய்ந்த அதிகளவான மாணவர்களுக்கு நியாயமான கட்டணத்துடன் உயர்கல்வி வாய்ப்புகளை அணுக முடியாது உள்ளது.

2020 ஆம் ஆண்டின் புள்ளிவிபரம் இதற்கான கதைகளை விவரிக்கின்றன.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வெறுமனே 200 மாணவர்கள் மாத்திரமே அரச பல்கலைக்கழகங்களில் கணினி விஞ்ஞானம் - தகவல் தொடர்பாடல் தொழில் சிறப்பு பட்டங்களை பயில முடியும்.

ஆனால், அனைத்து மாணவர்களையும் NorthernUni அங்கீகரித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அங்கீகாரம் மற்றும் நேரடி அனுமதி பெற்ற SLIIT இனுடைய நான்கு வருட பட்டப் படிப்புகளை யாழ்ப்பாணத்தில் வழங்குகிறது.

யாழ்ப்பாண நகரின் மையப் பகுதியில் இதன் வளாகமானது அமைந்துள்ளது. NorthernUni ஆனது தகவல் தொழில்நுட்ப கற்கையின் 7 சிறப்பு பட்டங்களையும், வணிக முகாமைத்துவத்தின் 4 சிறப்பு பட்டங்களையும் வழங்குகிறது.

மாணவர்களுக்கான சிறப்பு புலமைப்பரிசில் திட்டங்களும் இங்கே காணப்படுகின்றன.

அடுத்த சில ஆண்டுகளில் NorthernUni பொறியியல், உயிரியல் தொழில்நுட்பம் மற்றும் சுகாதார பராமரிப்பு போன்ற துறைகளையும் உள்ளடக்குவதோடு 10,000 மாணவர்களை உள்வாங்க கூடிய வகையில் வடிவமைப்பதற்கான திட்டத்தினை கொண்டுள்ளது" - என்றுள்ளது.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, சுன்னாகம்

09 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை

10 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுவில், London, United Kingdom

03 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கனடா, Canada

11 Oct, 2009
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், உரும்பிராய்

05 Oct, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, குருமன்காடு

09 Oct, 2015
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், சிட்னி, Australia

06 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Toronto, Canada

06 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025