பலஸ்தீன தேசத்திற்கு கிடைத்த வெற்றி : கடுப்பில் இஸ்ரேல்

Norway Spain Ireland Palestine Israel-Hamas War
By Sumithiran May 22, 2024 07:18 PM GMT
Sumithiran

Sumithiran

in உலகம்
Report

பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க முடிவு செய்துள்ளதாக ஸ்பெயின்(Spain), அயர்லாந்து(Ireland) மற்றும் நோர்வே(Norway) ஆகிய 3 ஐரோப்பிய நாடுகளும் தெரிவித்துள்ள அதே வேளை இந்த 3 நாடுகளில் இருந்தும் தூதரக அதிகாரிகளை இஸ்ரேல்(israel) திரும்பப் பெற்றுள்ளது.

இது குறித்து நோர்வே பிரதமர் ஜோனாஸ் கார் (Jonas Gahr Store)கூறுகையில், "பலஸ்தீனத்துக்கு அங்கீகாரம் அளிக்காவிட்டால் மத்திய கிழக்கில் அமைதி ஏற்படாது. தனி நாடாக செயல்படுவதற்கான உரிமை பலஸ்தீனத்துக்கு உள்ளது. பலஸ்தீனத்துக்கு அங்கீகாரம் அளிப்பதன் மூலம் அரபு அமைதி திட்டத்திற்கு நோர்வே ஆதரவு அளிக்கிறது" என்று தெரிவித்தார்.

ஈரானை நிலை குலைய வைத்த மொசாட்டின் அதிரடித் தாக்குதல்

ஈரானை நிலை குலைய வைத்த மொசாட்டின் அதிரடித் தாக்குதல்

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள்

அதே போல் அயர்லாந்து அரசாங்கமும் பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க முடிவு செய்துள்ளது. இது குறித்து அயர்லாந்து பிரதமர் சைமன் ஹாரிஸ்(Simon Harris) கூறுகையில்,

பலஸ்தீன தேசத்திற்கு கிடைத்த வெற்றி : கடுப்பில் இஸ்ரேல் | Norway Ireland Spain To Recognise Palestinian

"இது அயர்லாந்து மற்றும் பலஸ்தீனத்துக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள்" என்று தெரிவித்தார். மேலும் ஸ்பெயின் அரசு வரும் 28-ம் திகதி பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் என அந்நாட்டின் பிரதமர் பெட்ரோ சான்செஸ்(Sanchez) அறிவித்துள்ளார்.

பிரிட்டனில் திடீர் பொதுத்தேர்தல் :பிரதமர் சுனக் அதிரடி அறிவிப்பு

பிரிட்டனில் திடீர் பொதுத்தேர்தல் :பிரதமர் சுனக் அதிரடி அறிவிப்பு

நோர்வே மற்றும் அயர்லாந்தில் இருந்து தங்கள் நாட்டின் தூதுவர்களை திரும்ப பெற்றுக் கொள்வதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

கடுப்பில் இஸ்ரேல் அரசாங்கம்

இது குறித்து இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் காட்ஸ்(Katz) கூறுகையில், "பயங்கரவாதத்திற்கு பலன் இருக்கிறது என்ற செய்தியை அயர்லாந்து மற்றும் நோர்வே அரசுகள் இந்த உலகிற்கு சொல்ல வருகின்றன.

பலஸ்தீன தேசத்திற்கு கிடைத்த வெற்றி : கடுப்பில் இஸ்ரேல் | Norway Ireland Spain To Recognise Palestinian

பலஸ்தீனத்துக்கு அங்கீகாரம் வழங்குவது, காசாவில் அடைக்கப்பட்டிருக்கும் இஸ்ரேலின் பணயக் கைதிகளை மீட்கும் முயற்சிகளுக்கு இடையூறாக இருக்கக்கூடும். ஸ்பெயின் அரசாங்கமும் இதே முடிவை எடுக்குமானால், ஸ்பெயின் நாட்டிற்கான இஸ்ரேலின் தூதுவரையும் திரும்ப பெறுவோம்" என்று தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

13 Jun, 2019
மரண அறிவித்தல்

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொழும்பு, Drancy, France

10 Jun, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி, சுன்னாகம், வவுனியா

12 Jun, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, ஜேர்மனி, Germany

14 Jun, 2019
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Bobigny, France, London, United Kingdom

10 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், ஹனோவெர், Germany

13 Jun, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில், Walthamstow, United Kingdom

14 May, 2024
மரண அறிவித்தல்

காரைநகர், London, United Kingdom

04 Jun, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Toronto, Canada

10 Jun, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்னமலை, Swindon, United Kingdom

12 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொழும்பு

27 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ் ஆனைப்பந்தி, Jaffna

11 Jun, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Hatton, மட்டக்களப்பு, Markham, Canada

09 Jun, 2024
மரண அறிவித்தல்

நாவற்குழி, நல்லூர்

09 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு, Scarborough, Canada

12 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Scarborough, Canada

08 Jun, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, வண்ணார்பண்ணை

07 Jun, 2019
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்

கோண்டாவில், கோப்பாய் தெற்கு, வவுனியா, Birmingham, United Kingdom

01 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Toronto, Canada

07 Jun, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States, Gronau, Germany

07 Jun, 2024
மரண அறிவித்தல்

நீர்வேலி, Recklinghausen, Germany

07 Jun, 2024