சட்டவிரோத கடற்றொழிலை தடுக்க இலங்கைக்கு கைகொடுக்கும் நோர்வே

Sri Lanka Norway Ramalingam Chandrasekar
By Abi Apr 25, 2026 12:04 PM GMT
Report

இலங்கையில் கடற்றொழில் படகுகளைக் கண்காணிப்பதற்கும், சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கும் நோர்வே அரசாங்கம் நவீன தொழில்நுட்ப உதவிகளை வழங்க முன்வந்துள்ளது. 

அண்மையில் நோர்வேக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையிலான தூதுக்குழுவினர், அந்நாட்டு அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

இதன்போது, இலங்கையில் கடற்றொழில் படகுகளின் கண்காணிப்பை வலுப்படுத்துவதற்கும், சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளை ஒடுக்குவதற்கும் உதவி வழங்குவதில் நோர்வே அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.

ஈரானில் இன்றும் ஒருவருக்கு மரணதண்டனை நிறைவேற்றம்

ஈரானில் இன்றும் ஒருவருக்கு மரணதண்டனை நிறைவேற்றம்

தொழில்நுட்ப தரவு அமைப்பு

இதன்படி, நோர்வே அரசாங்கம் இந்த நாட்டிற்கு மேம்பட்ட செயற்கைக்கோள் தொழில்நுட்ப தரவு அமைப்புகளை வழங்குவதில் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத கடற்றொழிலை தடுக்க இலங்கைக்கு கைகொடுக்கும் நோர்வே | Norwe Government Helpcontrol Fishing Activities

இலங்கை மேம்பட்ட செயற்கைக்கோள் தரவு அமைப்பு தொழில்நுட்பத்தை இலவசமாகப் பெறுவதற்கான சாத்தியக்கூறு குறித்தும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதற்கமைய, இந்தத் தொழில்நுட்பத்தை மேலும் திறம்படப் பயன்படுத்துவதற்காக, கடற்வள அமைச்சகம் மற்றும் துறை அதிகாரிகளுக்குச் சிறப்புப் பயிற்சித் திட்டங்களை வழங்கவும் நோர்வே தரப்பு ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்ததாண்டு கொண்டாட்டத்தில் மோதல்! சகோதரனை காப்பாற்ற முயன்ற காவல்துறை உத்தியோகத்தர் படுகொலை

புத்ததாண்டு கொண்டாட்டத்தில் மோதல்! சகோதரனை காப்பாற்ற முயன்ற காவல்துறை உத்தியோகத்தர் படுகொலை

ஈரானில் மீண்டும் தொடங்கிய சர்வதேச விமான சேவை

ஈரானில் மீண்டும் தொடங்கிய சர்வதேச விமான சேவை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026