பலித்தது நாஸ்டர்டாமஸின் கணிப்பு: வெடித்தது பெரும்போர்

Russo-Ukrainian War Israel Israel-Hamas War
By Sumithiran Oct 09, 2023 08:37 PM GMT
Sumithiran

Sumithiran

in உலகம்
Report

இஸ்ரேல் - ஹமாஸ் போர் மூலம் 2023ஆம் ஆண்டில் பெரும் போர் வெடிக்கும் என்று பிரெஞ்சு தத்துவஞானி நாஸ்டர்டாமஸின் மற்றுமொரு கணிப்பு தற்போது தீர்க்க தரிசனமாக மாறியுள்ளது.

1503 ஆம் ஆண்டு பிரான்ஸில் பிறந்ததாக கூறப்படும் மைக்கேல் டி நாஸ்டர்டாமஸ் 1566ஆம் ஆண்டு மரணமடைந்தார். தனது வாழ்நாளில் ஏகப்பட்ட கணிப்புகளை பதிவு செய்துள்ளார் நாஸ்டர்டாமஸ்.

பல்வேறு கணிப்புகள் பலித்தன

நாஸ்டர்டாமஸின் Les Propheties என்ற புத்தகத்தில்தான் 942 கவிதை தொகுப்புகளாக உலக நிகழ்வுகளை கணித்துள்ளார். அவரது கணிப்புகளில் ஹிட்லரின் எழுச்சி, அமெரிக்க அதிபர் ஜோன் எஃப் கென்னடி படுகொலை, இரண்டாம் உலகப் போர், 9/11 தாக்குதல்கள் மற்றும் பிரெஞ்சுப் புரட்சி போன்றவை அப்படியே பலித்தன.

பலித்தது நாஸ்டர்டாமஸின் கணிப்பு: வெடித்தது பெரும்போர் | Nostradamus Another Prediction Great War In 2023

மேலும் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் பாதிப்பு மற்றும் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்குவார்கள் என்றும் கணித்திருந்தார் நாஸ்டர்டாமஸ்.  புதிய போப் ஆண்டவரின் வருகையையும் நாஸ்டர்டாமஸ் அறிவித்திந்தார். இதேபோல் கொரோனா தொற்றுக்கு பிறகு ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி குறித்தும் நாஸ்டர்டாமஸ் 450 ஆண்டுகளுக்கு முன்பே கணித்துள்ளார்.

பணயக் கைதிகளை தூக்கிலிடுவோம்: இஸ்ரேலுக்கு ஹமாஸ் பகிரங்க எச்சரிக்கை

பணயக் கைதிகளை தூக்கிலிடுவோம்: இஸ்ரேலுக்கு ஹமாஸ் பகிரங்க எச்சரிக்கை

 2023 ஆம் ஆண்டுக்கான கணிப்பு

இந்நிலையில் 2023 ஆம் ஆண்டுக்காக அவர் கணித்திருந்த ஒரு நிகழ்வும் தற்போது உண்மையாகியுள்ளதாக மேற்கத்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பலித்தது நாஸ்டர்டாமஸின் கணிப்பு: வெடித்தது பெரும்போர் | Nostradamus Another Prediction Great War In 2023

இஸ்ரேல் - ஹமாஸ் போர் மூலம் 2023ஆம் ஆண்டில் பெரும் போர் வெடிக்கும் என்று நாஸ்டர்டாமஸ் கணித்து கூறியது தற்போது பலித்துள்ளது. ​ அதாவது www.dailystar.co.uk என்ற செய்தி தளம் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த ஆண்டு ஒரு "பெரும் போர்" வரும் என்று மைக்கேல் டி நாஸ்டர்டாமஸ் கணித்திருந்தார் என கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பான அவரது தொகுப்பில் "ஏழு மாதங்கள் பெரும் போர், தீய செயல்களால் இறந்த மக்கள். ரூவன், எவ்ரெக்ஸ் அரசனிடம் விழ மாட்டார்கள்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் ஹமாஸ் மோதலில் இலங்கை பெண் பலி!

இஸ்ரேல் ஹமாஸ் மோதலில் இலங்கை பெண் பலி!

மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும்

கடந்த ஆண்டு ரஷ்யா - உக்ரைன் இடையே ஏற்பட்ட மோதல் போராக தீவிரமடைந்தது. இந்த போர் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த போர்தான் மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும் என்று முதலில் கருதப்பட்டது.

பலித்தது நாஸ்டர்டாமஸின் கணிப்பு: வெடித்தது பெரும்போர் | Nostradamus Another Prediction Great War In 2023

இந்நிலையில் நாஸ்டர்டாமஸின் இந்த கணிப்பு இஸ்ரேல் - ஹமாஸ் போருடன் பொருந்தியுள்ளது. கடந்த 100 ஆண்டுகளில் உலகில் நடந்த பல நிகழ்வுகளை நாஸ்டர்டாமஸ் சரியாக கணித்துள்ள நிலையில் அவரது இந்த கணிப்பும் உண்மையாகியிருப்பது சிலிர்க்க வைப்பதாக நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர். அதே நேரத்தில் 7 மாதங்கள் பெரும் போர் நீடிக்கும் என நாஸ்டர்டாமஸ் கணித்திருப்பதும் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்து வருகின்றனர்.

இஸ்ரேலின் மோதல்களால் காணாமல் போகும் இலங்கையரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

இஸ்ரேலின் மோதல்களால் காணாமல் போகும் இலங்கையரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், திருநகர், பிரான்ஸ், France

15 Dec, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, சிட்னி, Australia

12 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், இலங்கை, Toronto, Canada, Fairfield, United States, Rochester, United States, Annandale, United States

01 Jan, 2026
மரண அறிவித்தல்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், கொழும்பு, Tooting, United Kingdom, Coulsdon, United Kingdom

07 Jan, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

11 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, Toronto, Canada

13 Jan, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டிருப்பு, காரைதீவு, மட்டக்களப்பு, London, United Kingdom

13 Jan, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Ivry-sur-Seine, France

12 Jan, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், மல்லாவி, இறம்பைக்குளம்

11 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Mississauga, Canada

23 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி யோகபுரம், கொழும்பு, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada, அளவெட்டி

25 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சேமமடு, Saint-Denis, France

08 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், நெல்லியடி, வெள்ளவத்தை

12 Jan, 2025
மரண அறிவித்தல்

வாதரவத்தை, நல்லூர், Scarborough, Canada

08 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Zürich, Switzerland

06 Jan, 2026