இலங்கைக்குள் வருகைதர உடன் அமுலுக்கு வரும் வகையில் தடை
corona
sri lanka
people
By Shalini
கடந்த 14 நாட்களுக்குள் தென் அமெரிக்கா மற்றும் தென் ஆபிரிக்கா நாடுகளுக்கு சென்றிருந்த எந்தவொரு பயணிக்கும் இலங்கைக்குள் வருகைதர உடன் அமுலுக்கு வரும் வகையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிவில் விமான சேவைகள் அதிகார சபை இந்த தகவலை தெரிவித்துள்ளது.
அதற்கமைய மேற்படி நாடுகளுக்கு சென்றிருந்த விமான பயணிகள் மற்றும் இடைமாறல் (Transit) பயணிகள் எவரும் இலங்கையில் தரையிறங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என மேலும் தெரிவித்துள்ளது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்