காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டங்களால் அலுவலக செயற்பாடுகள் பாதிக்கப்படாது - ஓ.எம்.பி அறிவிப்பு

United Nations SL Protest Eastern Province Northern Province of Sri Lanka
By Dilakshan Aug 29, 2023 12:42 PM GMT
Report

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்படும் போராட்டங்களால் தமது அலுவலக செயற்பாடுகள் எந்த வகையிலும் பாதிக்கப்படாது என காணாமல் போனோர் ஆட்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் அலுவலகத்தின்(ஓ.ம்.பி) தவிசாளர் மகேஷ் கட்டுலந்த தெரிவித்துள்ளார்.

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் நாளைய தினம் நினைவு கூரப்படவுள்ள நிலையில், மன்னாரிலும், மட்டக்களப்பிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் நீதிகோரி பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையிலேயே, அவர் இதனை கூறியுள்ளார்.

இந்நிலையில் இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகள் தொடர்பான பூர்வாங்க விசாரணைகளை எதிர்வரும் 6 மாத காலத்துக்குள் நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாக காணாமல் போனோர் ஆட்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் அலுவலகத்தின் தவிசாளர் மகேஷ் கட்டுலந்த தெரிவித்துள்ளார்.

 நினைவூட்டல்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டங்களால் அலுவலக செயற்பாடுகள் பாதிக்கப்படாது - ஓ.எம்.பி அறிவிப்பு | Not Be Affected By Protests Mahesh Katulanda 

இதனூடாக, அடுத்த ஒருவருடத்துக்குள் சிறந்த முன்னேற்றம் எட்டப்படும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அத்துடன், முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வு விவகாரத்தில் தமது அலுவலகம் தலையீடு செய்து, அகழ்வு நடவடிக்கைகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்கு ஏதுவான வகையில் 57 இலட்சம் ரூபாவை உடனடியாக ஒதுக்கீடு செய்துள்ளதாக மகேஷ் கட்டுலந்த நினைவூட்டியுள்ளார்.

விசாரணை

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டங்களால் அலுவலக செயற்பாடுகள் பாதிக்கப்படாது - ஓ.எம்.பி அறிவிப்பு | Not Be Affected By Protests Mahesh Katulanda 

கொக்குத்தொடுவாயில் கண்டறியப்படும் மனித எச்சங்கள் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களுடையதா, அல்லது விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டவர்களா அல்லது இராணுவத்தினரால் கொல்லப்பட்டவர்களா என்பது அடுத்த கட்டப் பரிசோதனைகள் மற்றும் விசாரணைகளின் பின்னர் தெரிய வரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரை இலக்காகக் கொண்டு தாம் எந்தவொரு நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை என மகேஷ் கட்டுலந்த கூறியுள்ளார்.  

ReeCha
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி