வேந்தர் பதவிக்கு எனக்கு தகுதியே இல்லை -வெளிப்படையாக ஒப்புக்கொண்ட தேரர்
Chancellor
Murutthettuwe Thero
not qualified
By Sumithiran
கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவியை வகிக்கும் தகுதி தனக்கு இல்லை என நாரஹேன்பிட்டி அபயராம தேரர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர்(Murutthettuwe Thero) தெரிவித்துள்ளார்.
சுயாதீன தொலைக்காட்சியில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவரிடம் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
‘உண்மையில் அதற்குத் தகுதியா இல்லையா எனபதை அரச தலைவர் தீர்மானித்து என்னை நியமித்திருக்க வேண்டும். அந்த கேள்வியை என்னிடம் கேட்க வேண்டியதில்ல என அவர் மேலும் தெரிவித்தார்.